முகப்பு | சுகாதாரம்

சுகாதாரம்

image

புற்றுநோய் வளர்ச்சியை வைட்டமின் “சி” தடுக்கும்

 நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பேராசிரியர் மார்க்ரெட் விசர்ஸ் வைட்டமின்களின் பயன்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டார். புற்றுநோயை தடுப்பதிலும், அதற்கு சிகிச்சை அளிப்பதிலும் வைட்டமின் “சி”யின் பங்கு குறித்து தீவிர ஆய்வு செய்தார்.
Full story
image

உடல் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி கூடாது; பயிற்சியாளர் தகவல்

உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் ...
Full story
image

பெண்ணின் கருப்பையில் இருந்த புற்றுநோய் கட்டியை காட்டி கொடுத்த குழந்தை; காலால் உதைத்தபோது தெரிந்தது

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்தவர் ஹாரி. அவரது மனைவி கிளேர் (26). இவர் கர்ப்பம் அடைந்தார். கர்ப்பிணி ஆன 18-வது வாரத்தில் வயிற்றில் இருந்த குழந்தை பலமாக காலால் உதைத்தது. கர்ப்பம் கலைவதற்கு தான் இதுபோன்று ...
Full story
image

கர்ப்பிணிகள் காபி குடிப்பது நல்லது

 கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி குடிப்பது அவரது உடல் நலத்துக் கும், பிறக்க போகும் குழந் தைக்கும் நல்லதல்ல என டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். தற்போது, அவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு கப்காபி ...
Full story
image

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெண்களின் கருப்பை ...
Full story
image

முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவத்தின்போது இதய நோய் வராது

முட்டை உடல்நலத்திற்கு சிறந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது இதய நோய்கள் தாக்குவது பெருமளவில் குறையும். இந்த ...
Full story
image

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு புதிய மருந்து

 கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. இந்நோய்க்கு 18 ஆயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் மட்டும் 1000 பேர் உயிரிழந்தனர். எனவே, இதை பேரழிவு நோயாக உலக சுகாதார நிறுவனம் ...
Full story
image

சென்னை- கோவை மேலும் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

சென்னை- கோவையில் மேலும் 9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கியுள்ளது. கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோவை, கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சல் நோய்பரவியுள்ளது. இந்த இருநகரங்களிலும் பன்றிக்காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு பன்றிக்காய்ச்சல் தாக்கியவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ...
Full story
image

கோவையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: 3 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

 கோவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 3 வயது சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கேரளா, ஆந்திராவில் பன்றிக்காய்ச்சலால் ஏராள மானோர் பாதிக் கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பரவ தொடங்கி ...
Full story
image

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்: 91 வயது பெண்ணின் காலை வெட்டினார்கள்

 ஆஸ்திரியா நாட்டின் மேற்கு மாகாணமான திரோல் நகரில் செயின்ட் ஜோகன் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற 91 வயது பெண் வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த ஒரு ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 372 | displaying: 1 - 10
Advertisement

Advertisement