உலகில் பெரும்பாலான வர்கள் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நடக்க முடியாமலும், எழுந்திருக்க முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல்வேறு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இருந்தும் முழு மையாக குணமடைய முடிய வில்லை. அதை
பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர். புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து ...
பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு அலர்ஜி நோயை குணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரே மருந்து மூலம் அனைத்து விதமான அலர்ஜி ...
குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த லலிதாவை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்டு வரும் விசா ரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. லலிதா வீட்டில் சமூக நலத்துறை ...
மும்பை தாராவி பகுதியில் ஒரு வயது ஆண் குழந்தை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சியோன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை இறந்தது. ...
நெல்லை மகாபராஜாபுரத்தைச் சேர்ந்த டாக்டர் சீதாலட்சுமி தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்தார். ஆனால் அவர் படிப்பு முடிந்து அரசு ஆஸ்பத்திரி பணியில் சேர மறுத்துவிட்டார். எனவே அவருக்கு பட்ட மேற்படிப்பு ...
சமீபத்தில் பெய்த பருவ மழைக்கு பிறகு சீதோஷ்ண நிலை மாறியதால் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கி யுள்ளது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் இப்போது பன்றிக் காய்ச்சல் பரவத் ...
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. அங்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 17 பேர் பலியானார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் கேரளாவையொட்டியுள்ள 5 மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ...
தியாகராய நகர் பகுதி தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை ஜெயராமனின்26-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டமும் கட்சி தொண்டர்களின் குடும்பங் களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் தி.நகர் முத்து ரங்கன் சாலையில் நேற்று நடைபெற்றது. ...
இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கடும் அவதிக்குள்ளாவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்தது. நகர்ப்புற பெண்கள் “நாப்கின்” பயன்படுத்துவது போல, அவர்களால் இயலவில்லை என்றும் அதற்கு நாப்கின் விலையும் ஒரு காரணம் ...