காங்கிரசிலிருந்து லாலுபிரசாத் மைத்துனர் `சஸ்பெண்டு'

Font size: Decrease font Enlarge font
image

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மைத்துனரான சாது யாதவ் பீகார் மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இவர், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக அவர் செயல்பட்டதை தொடர்ந்து சாது யாதவ் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

உங்களை கட்சியை விட்டு ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு விரைவில் அவருக்கு விளக்க நோட்டீசும் அனுப்பப்படும் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement