புதுச்சேரி பட்ஜெட் வருகிற 25-ந்தேதி தாக்கல்

Font size: Decrease font Enlarge font
image

புதுவை சட்டசபை வருகிற 25-ந்தேதி மீண்டும் கூடுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிவிப்பில், வருகிற 25-ந்தேதி காலை 11மணிக்கு சட்டசபை கூடுவதாக தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
 
முதல்-அமைச்சரும், நிதி பொறுப்பினை வகிப்பவருமான வைத்திலிங்கம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement