இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறையில் உண்ணாவிரதம்
இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் வெளிநாடுகளில் வாழும் அவருடைய மகள்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் சிறையில் உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த தகவல்களை, பொன்சேகாவின் மனைவி அனோமா நிருபர்களிடம் தெரிவித்தார்.



del.icio.us
Digg
