அமெரிக்கா தேடிய அல்கொய்தா தீவிரவாதி பாகிஸ்தானில் கைது
அமெரிக்காவை சேர்ந்தவன் ஆதம்கதான். இவன் அல் கொய்தா தீவிரவாதி. அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கிறான். அமெரிக்காவில் இவன் மீது பல வழக்குகள் உள்ளன. போர்ட் ஹீட்நகரில் 13 பேர் கொலை செய்யப்பட்டதில் இவனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது
எனவே இவனை பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 கோடி பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இந்த நிலையில் அவன் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் கைது செய்யப்பட்டான். இந்த தகவலை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



del.icio.us
Digg
