உலகம்

image

பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட படகு

 அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரில் உபயோகித்து விட்டு வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இது 12,500 பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டது. இப்படகு கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தை தொடங்கியது. பசிபிக் கடலில்
Full story
image

வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி

 அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் ...
Full story
image

ஆப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டு வீச்சில் 52 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் முகாமிட்டுள்ளன. தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் அவர்கள் போரிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ...
Full story
image

ஜெர்மனியில் இசைத் திருவிழாவில் நெரிசல்; 18 பேர் நசுங்கி சாவு

வடமேற்கு ஜெர்மனியின் டியூஸ் பர்க் நகரில் மிகவும் புகழ்பெற்ற இசைத் திருவிழா நடைபெற்றது. இதற்கு “காதல் விழா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஐரோப்பா கண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து ...
Full story
image

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

மதுபான வகைகளில் ஒன்றான “பீர்” பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவில் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. எனவே இதை பெரும் பாலானோர் விரும்பி பருகுகின்றனர். தற்போது இறந்த விலங்குகளின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்ட கொடூரமான ...
Full story
image

பாகிஸ்தானில் மந்திரி மகனை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஹைபர்-பக்துன் ஹாவா மாகாணம் உள்ளது. மியான் இப்திகார் உசேன் இங்கு தகவல்துறை மந்திரியாக உள்ளார். இவரது மகன் மியான் ரஷீத் உசேன். இவர் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பாப்பி என்ற ...
Full story
image

மெக்சிகோவில் 51 பிணங்கள் கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.தொழில் போட்டி காரணமாக அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் மாண்டெரி நகரின் புறநகர் பகுதியில் உள்ள குப்பைகிடங்கில் புதைக்கப்பட்டிருந்த ...
Full story
image

உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர்: டாக்டர் பி. இராமசாமி

உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை ...
Full story
image

ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல மனைவி கருத்து

"ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல'' என அவரது மனைவி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, நயோ போகான் (63) ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வந்தார். ஒட்டோயாமா பதவி விலகியதை தொடர்ந்து ...
Full story
image

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்

பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 6.08 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மின்டானோ, கொடபாடோ ஆகிய பகுதிகளில் இந்த ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 5608 | displaying: 11 - 20
Advertisement

Advertisement