ஸ்பெயின்- நெதர்லாந்து இடையே நேற்று இரவு நடந்த கால்பந்து உலகப்கோப்பை இறுதி போட்டியை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். ஆப்பிக்காவில் உள்ள உகாண்டா நாட்டிலும் ஏராளமானோர் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்தனர். தலைநகர் கம்பாலாவில் ஓட்டல்கள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை ஜெர்மனியின் ஓபர்ஹாசன் கடல் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் உள்ள ஆக்டோபஸ் என்ற கடல் வாழ் உயிரினம் மூலம் வித்தியாசமாக கணித்து வருகிறார்கள். தண்ணீருக்குள் ...
சர்வதேச தீவிரவாதி பின்லேடனின், 4-வது மகன் ஒமர் பின்லேடன் (29). இவர் இங்கிலாந்தை சேர்ந்த ஜேன்பெலிக்ஸ் பிரவுன் என்ற 54 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் ஜேன் தனது ...
5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி அங்கு ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பையில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டதாக இந்தியா தெரிவிக்கிறது. ...
சாக்லேட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 70 சதவித இதய நோயை குறைக்கும் என்றும், புற்று நோய் வராமல் தடுக்கும் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ...
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் புரூனோ பெர்னான்டஸ் டிசோசா. இவர் அங்குள்ள பிளமஸ்கோ கால்பந்து கிளப்பில் கோல்கீப்பராக இருந்தார். திருமணமான இவர் எலிசா சாமுடியோ (25) என்ற பெண்ணை காதலித்தார். அவருடன் மறைமுகமாக ...
கனடாவில் உள்ள கால்காரி நகரில் இருந்து ஹாலிபாஸ் என்ற இடத்துக்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 131 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனடாவைச் ...
இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் அந்தமான் நிகோபர் தீவுகளில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்தமான் தென்கிழக்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். பீதியுடன் ...
நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் நகரில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு இறப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லாமல் ஆஸ்பத்திரிலேயே போட்டுவிட்டு சென்று விடுவது உண்டு. இவர்களை எடுத்து சென்று அடக்கம் செய்வதற்காகவே ...
சீனாவில் உள்ள ஜாங்கிங் நகரில் நீதிபதியாக இருந்தவர் வென்கியாங். இவர் லஞ்சம் வாங்கிய தாகவும், ஒரு பெண்ணை கற்பழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ...