ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டு படைகள் முகாமிட்டு உள்ளன. அவர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி பகுதியில் தீவிர வாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே
மெக்சிகோ நாட்டில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் ஹரோசியா பாஸ்கி. அவர் அங்குள்ள நேகராஸ் நகருக்கு குட்டி விமானத்தில் சென்றார். அவருடன் நகர மேயர் ஜோஸ்மா செபேஸ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். மொத்தம் 8 பேர் ...
அமெரிக்கா அருகே உள்ள ஹைதி, சிலி, ஹோண்டுராஸ் நாடுகளில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. போரேஜ் ஸ்பிரின்ஸ் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன் (24). இவர் மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். இவர் கோகைன் என்ற போதை மருந்து உபயோகிக்கும் பழக்கம் கொண்டவர். கடந்த 2007ம் ஆண்டு போதை மருந்து ...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் ரோலய் என்ற இடத்தின் அருகே புதினா பகுதி உள்ளது. இங்குள்ள 15 அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த ...
சீனாவை சேர்ந்தவர் ஷூபெங் (45). இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புவியியல் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெக்சாஸ் நகரில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இவர் சீனாவில் ...
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. எனவே, தீவிரவாதிகளையும் அவர்கள் சம்பந்தப்பட்ட இயக்கங்களை கட்டுப்படுத்தவும் பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகமாக உள்ள பஞ்சாப் மாகாண உள்துறை லஷ்கர்- இ-தொய்பா, ...
ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. எனவே இனவெறி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கை மேற்கொண்டது. எனவே ...
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மார்க்பெல் (48). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தார். அவரது விலா எலும்பு முறிந்தது. நுரையீரலும் பாதிக்கப்பட்டது. மண்டை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. எனவே, அவர் ...
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டது.தனது அணுசக்தி கொள்கையில் ஈரான் பலமாக உள்ளது.
அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஈரான் மீது ...