ஐரோப்பா
போரின் செலவீனத்தால் அதிருப்தி
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஜேர்மன் இராணுவத்திற்கு இதுவரை 3 பில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை இந்த வருடம் 832 மில்லியன் யூரோக்கள் செலவளிக்கப்பட்டிருப்பதாகவும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போரென்பதே அநாவசியச் செலவீனங்களுக்குத்தான் வழயமைத்துக்
100 மில்லியன் யூரோ ஓவியத் திருட்டு
ஒவிய வரலாற்றிலேயே மிக அதிகப் பெறுமதி வாய்ந்த ஓவியத் திருட்டு பாரிஸ் ஓவியக் காட்சிச் சாலையில் நடத்தப்பட்டிருக்கிறது. பாப்லோ பிக்காசோ (Pablo Picasso), பிராக் (Georges Braque), மாட்டிசெ ( Henri Matisse) ஆகிய பிரபல ...பலாக் உலகக் கோபையில் பங்குபற்ற முடியாது
2010 உதைபந்தாட்ட உலகக் கோப்பைகான விளையாட்டில் ஜேர்மனியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உதைபந்தாட்ட வீரர் மிகயேல் பலாக் (Michael Ballack) உதைபந்தாட்டத்தில் காலில் காயம்பட்டு 2010க்கான உலகக் கோப்பை பந்தயத்தில் பங்குபற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கெவின் ...தொடர்ந்து குமுறும் எரிமலை.
ஐஸ்லாந்தின் ஐயாவ்யோல் எரிமலை மீண்டும் கரும்புகையுடன் வெடித்து புகை கக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் கரும்புகையினால் இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளின் விமானப் போக்குவரத்துகள் பல இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த பங்குனி 20ம் திகதியில் வெடித்துக் குமுற ...கூகிளின் "தெருக் காட்சி"
கூகிள் நிறுவனத்தின் Street View எனப்படும் 3D பாணியிலான தெருக்காட்சிகளின் படப்பிடிப்புகளுக்கு யேர்மனியில் பலத்த எதிர்ப்புகள் தோன்றிய வேளையில் அதை தற்காலிகமாக கூகிள் நிறுவனம் இடைநிறுத்தியிருந்தது. அதன் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றனவெனவும், ...யூரோ நாணயம். தொடரும் வீழ்ச்சி....
யூரோ நாணயத்தின் தொடர் வீழ்ச்சியால் அதனைப் பாவனையில் வைத்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் கவலை. தினம் தினம் தொடர்ச்சியான வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் யூரோவின் தரத்தை நிலைப்படுத்த என்ன செய்யலாம் எனக் கூடி கலந்தாலோசிக்கும் மாநாட்டில், ஜேர்மன் ...
total:
6
| displaying:
1 - 6


