அரசியலுக்கு வருகிறார், `மணி' தம்பதியின் மகன்!

Font size: Decrease font Enlarge font

`மணி' தம்பதியின் மகனுக்கு அரசியல் மீது அலாதியான ஆர்வம். அதையே பாடமாக எடுத்து படித்த அவர், இப்போது படிப்பை முடித்து விட்டார். அடுத்து அவர் நேரடி அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார். விரைவில் அவர் ஒரு அகில இந்திய கட்சியில் இணைவார் என்று பேசப்படுகிறது!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement