`நய'மானவரின் நச்சரிப்பு!

Font size: Decrease font Enlarge font

`நய'மான நடிகையும், நடன நடிகரும் கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை நடத்துவது, அனைவரும் அறிந்த சங்கதி. நடனம் உற்சாகத்தில் மிதந்த நிலையில், ``உனக்கு தனியாக ஒரு வீடு வாங்கி தருகிறேன்'' என்று நயமான நடிகையிடம் வாக்குறுதி அளித்து இருந்தாராம்.

நயம் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார். நடனத்தை சந்திக்கிறபோதெல்லாம், ``வீடு வாங்கி தருவேன்னு சொன்னியே...எப்ப வாங்கி தருவே?'' என்று நச்சரிக்கிறாராம். ``இதோ...அதோ...'' என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்து வருகிறார், நடனம்!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement