`எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா?''

Font size: Decrease font Enlarge font

`மாமுனி'யின் பெயரை கொண்ட டைரக்டரின் மகள் (நடிகை), ஒரு உதவி டைரக்டரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் வெகு வேகமாக பரவியது.

இதுபற்றி மகள் நடிகையிடம் கேட்டதும், ``எனக்கே தெரியாமல், எனக்கு திருமணமா?'' என்று கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். ``நான் இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். கல்யாணம் செய்துகொள்வதற்கு நான் என்ன பைத்தியமா?'' என்று விளக்கம் வேறு கொடுத்தார், அந்த மகள் நடிகை!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement