`குட்டி' நடிகரின் கல்லூரி ரசிகைகள்!

Font size: Decrease font Enlarge font

`குட்டி' நடிகருக்கு, கல்லூரி மாணவிகள் மத்தியில் அப்படியொரு மோகம். அவருடைய கிண்டலான நடிப்பை அப்படி ரசிக்கிறார்கள்.ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய புதிய படத்துக்கு வரும் ரசிகைகளில், பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள்!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement