ஒருவர் சிக்கியதால் இருவருக்கு டல்

Font size: Decrease font Enlarge font

ஆனந்தமயமானவர் சிக்கிக் கொண்டதால் கொஞ்சம் டல்லடித்துக் கிடக்கிறார்கள் இரண்டு பேர். பத்து வருஷத்துக்கு முன்பு வரை செம பிஸியாக இருந்த நீச்சல் மற்றும் நட்சத்திர பார்ட்டிகள்தான் அவர்கள். .

***

திடீர் சந்திப்பு... நாட்டியப் பேர் நாயகர் '?' கேட்க... கிராமத்து நாயகி 'ம்!' ரெண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்த நாயகரைப் பார்த்து நண்பர்கள் குசும்பாகச் சிரிக்க... ''எல்லாமே மாயம்...'' என ரொம்பவே சலித்துக் கொண்டாராம் நாயகர். ''ஓ.சி-ன்னாகூட ஏ.சி-யை எதிர்பார்க்குற பயலுக...'' - இது நாயகியின் சலிப்பு!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement