டபுள் அர்த்த வசன வாசனை

Font size: Decrease font Enlarge font

ஆட்டோ படம் எடுத்த தம்பதி, ரெண்டாவது படத்தை முடிச்சிட்டாங்க. முதல் படம் மாதிரியே இதுலேயும் டபுள் அர்த்த வசன வாசனை ஓவரா அடிக்குதாம். பிரச்னை வரும்னு சினிமா நண்பர்கள் சொன்னதால, அதையெல்லாம் எடிட் பண்ணப்போறாங்களாம்

  • email Email to a friend
  • print Print version
Advertisement