கிசு கிசு

கொதித்துக் கிடக்கிறார்களாம்

ஒரு விழாவில் இணைப்புக் கடவுள் இயக்குநர் வெளிச்சத் தொலைக்காட்சியை எதிர்த்து பகிரங்கமாகப் பேசி விட்டார். அதனால், சேனல் தரப்பினர் கடும் கடுப்பில் கொதித்துக் கிடக்கிறார்களாம்.
Full story

லவட்டிக்கொண்டு கிளம்புவாராம்

டி.வி-யில் ஜொலிக்கும் ஒரு மார்க்கண்டேய நடிகை, வாரம் இரு நாட்கள் இரவு, ஏதாவது ஒரு நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேவில் கலந்துகொண்டு, ஆடித் தீர்த்து விடுவாராம். அப்படியே ஒரு விடலைப் பையனை அங்கிருந்து லவட்டிக்கொண்டு கிளம்புவாராம்! ...
Full story

முகம் வெளுத்துப் போய்விட்டதாம்.

‘நான் தயாரித்த அந்தப் படத்தை எப்படியாவது இன்னும் ஒரு வாரம் ஓட்டிவிடுங்கள்’என்று தியேட்டர் ஓனர்களிடம் வேண்டுகோள் விடுத்தாராம் வி.ஐ.பி. அதற்காக  தியேட்டர் வாடகையும் தருவதற்குத் தயார் என்றும் சொன்னாராம். ‘தியேட்டர் வாடகை சரி, கேன்டீன், ...
Full story

பிரச்னைக்குக் காரணம்

தல நடிக்கும் படம் ஒரு வழியாக முடிவாகிவிட்ட நிலையில்,அந்தப் படத்தின் சீட்டாட்டத் தலைப்புக்குப் புதுச் சிக்கல் வந்துள்ளது.‘காதல் மன்னன்’பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அந்தத் தலைப்பைப் பதிவு செய்திருப்பதுதான் பிரச்னைக்குக் காரணம். இப்போது ...
Full story

காத்திருக்கிறார்களாம்.

உச்ச நடிகர் படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்ததால் படம் விரைவில் வெளியாகிவிடும் என்கிறார்கள். இந்தப் படம்  ரிலீஸாகும் நேரத்தில் தங்களுடைய படம் வெளியானால் காணாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதால், இந்நிறுவனம் ...
Full story

வாடகைக்கு எடுத்து ஏ.சி

அரசியல் பெருந்தலைகள் பலர், சென்னை நகரத்தில் சொகுசு தியேட்டர்களை லீசுக்கு எடுத்து படங்களைத் திரையிடுவது ஃபேஷன். விதிவிலக்காக, திருவாரூரில் சாதாரண 'நடேஷ்' திரையரங்கை வாடகைக்கு எடுத்து ஏ.சி வசதி செய்து, தன் மைத்துனர் பாலாஜி ...
Full story

பார்த்து ரசித்தாராம் பாற்கடல் நாயகன்

தேர்தலில் தன்னை எதிர்த்து வாக்களித்த அனைவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்போகிறேன் என்று சினத்துடன் சீறினாராம் அர்த்தநாரீஸ்வரர். சபையில் அரங்கேறிய இந்தக் கோபக் காட்சியை பவ்யமாகப் பார்த்து ரசித்தாராம் பாற்கடல் நாயகன் ...
Full story

'லம்ப்'பான தொகையை லவட்டிவிட்டாராம்!

குறுந்தகடு தயாரிப்பில் ஸ்கூல் பையன் படத்தை இயக்கிய ஜாம்பவான் டைரக்டர் 'லம்ப்'பான தொகையை லவட்டிவிட்டாராம்! ...
Full story

உடம்பை குறைக்க போகிறார், கரகாட்டம்!

`கரகாட்ட' நடிகர் நடித்து ஒரு புதிய படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட `கரகாட்ட' நடிகரிடம், உடம்பை குறைக்கும்படி பலர் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, `கரகாட்டம்' ...
Full story

விருந்து கொடுக்க மறுத்த அஷ்கா

6 அடி உயரமும், அட்டகாசமான உடற்கட்டும் கொண்ட ஆந்திர அழகி, அ..ஷ்..கா. அவரை பார்க்கிற திரையுலக புள்ளிகள் சிலர், ``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க'' என்று ஐஸ் வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகழ்கிற அளவுக்கு ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 598 | displaying: 1 - 10
Advertisement

Advertisement