முகப்பு | திரையுலகம் | திரை விமர்சனம்

திரை விமர்சனம்

image

பொள்ளாச்சி மாப்ளே

பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன். வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி
Full story
image

விருந்தாளி

வட்டிக்கு பணம் கொடுப்பவர் ஈஸ்வர். அதே ஊரில் தபால் காரராக இருக்கும் பாலாசிங் மகள் தியானாவுக்கும், ஈஸ்வருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாக மலர்கிறது. அதே கிராமத்துக்கு போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜூம், தியானாவை விரும்புகிறார். ஈஸ்வர் ...
Full story
image

அந்தரங்கம்

சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” ...
Full story
image

மதராசபட்டினம்

 சுதந்திரத்துக்கு முன் தமிழ் இளைஞனுக்கும், வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலும், அதனால் உருவான பிரச்சினைகளுமே கதை... ஆங்கிலேயர் ஆட்சியில் மதராசபட்டினமாக இருந்த சென்னையில் ஆர்யா சலவை தொழில் செய்கிறார். மல்யுத்தத்தில் வென்று வீரனாகவும் வலம் வருகிறார். ...
Full story
image

அம்பாசமுத்திரம் அம்பானி

 அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கருணாஸ் அனாதையாக சென்னை வருகிறார். பேப்பர் போடும் பையனாக வாழ்வை துவக்கி பூ விற்பது, ஐஸ் வியாபாரம் என்றெல்லாம் கடினமாக உழைக்கிறார். அம்பானி போல் கோடீஸ்வரர் ஆவது அவர் லட்சியம். கோட்டா சீனிவாசராவ் ...
Full story
image

வெளுத்துகட்டு

ஒரே கிராமத்தில் வசிக்கும் கதிரும் அருந்ததியும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். கதிர் படிப்பு ஏறாமல் இடையில் நிறுத்திவிட்டு அடிதடி என ஊதாரியாகிறார். காதலை அருந்ததி பெற்றோர் எதிர்க்கின்றனர். ஒரு வேளை கஞ்சி கூட ...
Full story
image

களவாணி

 இரு பகையாளி கிராமத்து ஜோடியின் காதலும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. எப்போதாவது வரும் குறிஞ்சிப்பூ மாதிரியான படம். அரசனூர், ராணிமங்கலம் என்ற இரு ஊருக்கும் நீண்ட கால பகை. ராணி மங்கலத்தினர் வழிபட்ட ...
Full story
image

மிளகா

 சந்தையில் வத்தல் வியாபாரம் செய்பவர் நட்ராஜ். அவரது நண்பன் ஜெகன்னாத் பர்னிச்சர் கடை நடத்துகிறார். ஜெகன்னிடம் பதினெட்டு லட்சத்துக்கு சாமான் வாங்கி ஏமாற்றுகிறார் தாதா இளவரசு. அந்த பணத்தை வசூலித்து கொடுக்கிறார் நட்ராஜ். இளவரசு ...
Full story
image

திட்டக்குடி

 கட்டிட தொழிலாளி வேலு. குடித்து ஊதாரியாகிறான். பெண்களுடனும் தவறான சகவாசம் வைத்துள்ளான். தனக்கு தொழில் கற்று கொடுத்த மேஸ்திரி மகள் கலைச்செல்வியையும் காதலிப்பது போல் நடித்து ஆசைக்கு இணங்கச் செய்து விடுகிறான். பிறகு கையில் ...
Full story
image

ராவணன்

 “ராமாயணம்” விஞ்ஞான யுகத்தில் நடப்பது மாதிரியான கதை... கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 144 | displaying: 1 - 10
Advertisement

Advertisement