முகப்பு | திரையுலகம் | திரை விமர்சனம்

திரை விமர்சனம்

image

விண்ணைத்தாண்டி வருவாயா

 என்ஜினீயரிங் முடித்து சினிமா இயக்குனராக முயற்சி செய்கிறார் இந்துவான சிம்பு. அவர் கண்ணில் கிறிஸ்தவரான திரிஷா பட காதல். சுற்றி வந்து நட்பு வளர்த்து காதலை வெளிப்படுத்துகிறார். திரிஷாவோ வேறு மதத்தவரை பெற்றோர் ஏற்கமாட்டார்கள்
Full story

'மார்கழி 16'

'நீங்கள் கேட்டவை' பானுசந்தரின் மகன் ஜெயந்த், 'மார்கழி 16' படத்தின் மூலமாக ஹீரோவாகிறார். படத்தின் பூஜையில் கலந்துகொண்ட குஷ்பு, ''கலைஞர்களை மொழியால் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள், இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்!'' எனப் பேச... ''ஓய்ஞ்ச ...
Full story
image

தீராத விளையாட்டு பிள்ளை

 பாங்கியில் பணியாற்றும் தம்பதிகள் மகன் விஷால். வேலையின்றி சுற்றுகிறார். மூன்று பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒருத்தியை மனைவியாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு. அதன்படி கோடீஸ்வரி நீது சந்திரா, ஆண்களை வெறுக்கும் தனுஸ்ரீ ...
Full story
image

அசல்

முதல் , இரண்டாம் தாரம் மகன்ளுக்குள் நடக்கும் சொத்து தகராறே கதை... பிரான்சில் வசிக்கும் சர்வதேச ஆயுத வியாபாரி ஜுவானந்தம். அவருக்கு முதல் மனைவி மூலம் சம்பத், ராஜீவ், இரண்டாவது மனைவிக்கு பிறந்த அஜீத் என ...
Full story
image

தைரியம்

 வக்கீல் தேவன் மகன் குமரன். தோழி கார்த்திகாவை அமைச்சர் ராதாரவி மகன் ரியாஸ்கான் கடத்துகிறார். ரியாஸையும், அவர் கூட்டாளிகளையும் அடித்து நொறுக்கி கார்த்திகாவை மீட்கிறார். இந்த மோதலில் ரவுடிகள் சாகின்றனர். ரியாஸ்கான் கோமாவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். ...
Full story
image

தமிழ்படம்

 சினிமாபட்டி கிராமத்து இளைஞர்கள் பட்டினத்துக்கு போய் நடிகராகி, அடுத்த முதல்வர் நான்தான் என அறிக்கை விடுவதால் அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர். இதனால் பஞ்சாயத்தை கூட்டி ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொல்லும்படி நாட்டாமை ...
Full story
image

“மை நேம் இஸ் கான்” நாளை ரிலீஸ்: ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது; பால்தாக்கரே குற்றச்சாட்டு

“மை நேம் இஸ் கான்” படம் தொடர்பாக ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது என்று பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடித்த “மை நேம் இஸ்கான்” படம் ...
Full story
image

கதை

 சைக்கோ எழுத்தாளன் கதை... எதையும் அனுபவித்து உணர்ந்து எழுதும் வித்தியாசமான எழுத்தாளர் ஷான்குமார். நாடெங்கும் அவர் புத்தகங்களுக்கு வரவேற்பு, விருதுகளும் குவிகிறது. வயலின் இசைக் கலைஞர் நிவேதிதாவிடம் வலியசென்று பழகுகிறார். காதலில் விழவைத்து திருமணமும் செய்து ...
Full story
image

ஜக்குபாய்

கடத்தல் கும்பல் வளையத்துக்குள் சிக்கிய மகளை மீட்க போராடும் போலீஸ் அதிகாரி கதை... நேர்மையான அதிரடி போலீஸ் அதிகாரி சரத்குமார். சர்வதேச போதை கடத்தல் கும்பல் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருப்பதை அறிந்து பிடிக்க போகிறார். வாழ்ந்து கெட்ட ...
Full story
image

கோவா

வெள்ளைக்கார பெண்களை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆக துடிக்கும் மூன்று இளைஞர்கள் கதை... ஜெய், வைபவ், பிரேம்ஜி மூவரும் தேனி பக்கம் உள்ள பண்ணையபுரம் கிராமத்தில் வசிக்கும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை அடிக்கடி மீறி பஞ்சாயத்தார் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 144 | displaying: 31 - 40
Advertisement

Advertisement