'சான்ஸே இல்லை மச்சான்'
'அழகான பொண்ணுதான்' படத்தில் ஒரு காட்சி. பப்பி ஷேமாக நடிக்க வேண்டுமாம் நமீதா. 'சான்ஸே இல்லை மச்சான்' என மேடம் மறுக்க,
படத்தில் ஹீரோவாக நடிக்கும் 18 வயதுப் பையன் போய் ஏதோ பேசியிருக்கிறார். அடுத்த கணமே ஓகே என இறங்கி வந்தாராம்.
அப்படி அந்தப் பையன் என்ன சொன் னாராம்? 'என் சினிமா உலக வாழ்க்கையே உங்க கையில தான் இருக்கு அக்கா!' என்றாராம். அம்மணிக்குப் பெரிய மனசுதான்!



del.icio.us
Digg
