'நாடோடிகள்'

Font size: Decrease font Enlarge font

'நாடோடிகள்' பரணி இப்போது துரை தயாநிதி தயாரிக்கும் 'தூங்கா நகரம்' படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில், 'விலை' என்கிற படத்திலும் சார் தான் ஹீரோ. அடுத்தபடியாக 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்திலும்

ஒப்பந்தமாகியிருப்பவரிடம்,''நீங்க யாரையோ லவ் பண்றீங்களாமே பாஸ்?'' எனக் கேட்டால், ''எங்க அம்மா மல்லிகா பேரை கையிலபச்சை குத்திவெச்சிருக்கேன் சார்!'' - சட்டென கண் கலங்குகிறார் பரணி!

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement