முகப்பு | திரையுலகம்

திரையுலகம்

ஜூலை 22 கனிமொழி ஆடியோ

ஜெய் நடித்திருக்கும் கனிமொழி படத்தின் ஆடியோ வரும் 22ஆ‌ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய விஐபி-கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். நடிகை சோனா கனிமொழி படத்தை தயா‌ரித்துள்ளார். வெங்கட்பிரபுவின் முன்னாள் அசிஸ்டெண்ட் ஸ்ரீபதி
Full story

விஜய் படத்துக்கு ஒத்துழைப்பு மறுப்பு

விஜய் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விஜய்யின் கடந்த ஐந்துப் படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே குற்றம் சாற்றியிருந்தது. இதற்கு ...
Full story

சசிகுமா‌ரின் ஆகச் சிறந்தவன்

விக்ரம் தயா‌ரிப்பில் சசிகுமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் நாற்பது நாள் ஷூட்டிங் இருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ஏ.எல்.அழகப்பன், சமுத்திரக்கனி, வைபவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஹீரோயினாக ...
Full story

நெல்லு - கீழ்வெண்மணி கதை

சின்ன பட்ஜெட் படங்கள்தான் இப்போது தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றன. களவாணி வெற்றிக்குப் பிறகு எதிர்பார்ப்பின் அளவு கூடியிருக்கிறது. அப்படி பலராலும் எதிர்பார்க்கப்படுகிற படம் நெல்லு. படத்தின் பெயருக்கு ஏற்ப இது விவசாயிகளின் ...
Full story

பாக்ஸ் ஆஃபிஸ் : மதராசப்பட்டினம் முத‌லிட‌ம்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதல் ஐந்து இடங்களிலிருந்து அம்பாசமுத்திரம் அம்பானியும், வெளுத்துகட்டும் தூக்கி வீசப்பட்டுள்ளன. ராவணன் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. 5. சிங்கம்ஆறு வாரங்கள் முடிவில் சிங்கம் 5.19 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற ...
Full story

சிம்பு, அனுஷ்கா - புதிய ஜோடி

பொதுவாக ‌ரீமேக்கில் அதிக ஆர்வமில்லாதவர் சிம்பு. அவரையே ஒரு தெலுங்குப் படம் ஆட்டிப் படைத்திருக்கிறது. அந்தப் படம்தான் இப்போது சிம்பு நடிப்பில் வானம் என்ற பெய‌ரில் தயாராகி வருகிறது. தெலுங்கில் கி‌ரிஷ் இயக்கத்தில் வெளியான படம் ...
Full story

தெலுங்கில் அங்காடித்தெரு

தமிழில் வெற்றி பெற்ற வசந்தபாலனின் அங்காடித்தெரு ஆந்திர ரசிகர்களையும் கவர தயாராகிறது. மினிமம் பட்ஜெட்டில் தயாரான அங்காடித் தெரு 15 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. நூறு நாட்களை கடந்திருக்கும் இந்தப் படம் ...
Full story

மம்முட்டி படத்தில் குஷ்பூ

அதிரடி அரசியலில் இறங்கியிருக்கும் குஷ்பூ நடிப்பதை விட்டுவிடும் மனநிலையில் இல்லை. நல்ல வேடம் அமைந்தால் நடிப்பது என்பதுதான் அவருடைய எவர்கி‌‌ரீன் கொள்கை. தமிழ்ப் படங்களில் தலைகாட்டாவிட்டாலும் அவ்வப்போது மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவே செய்கிறார் குஷ்பூ. ...
Full story
image

ஜாக்கிசான் சென்னை வருகை

 ஜாக்கிசான் நடித்த “லிட்டில் பிக் சோல்ஜர்” என்ற ஆங்கில படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. இதன் சிறப்பு காட்சியில் பங்கேற்பதற்காக ஜாக்கிசான் சென்னை வருகிறார். அவருக்கு சிறப்பான வர வேற்பு அளிக்க ...
Full story
image

நஷ்ட ஈடு தரும் வரை: விஜய் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்- தியேட்டர் அதிபர்கள் முடிவு

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். செயலாளர் டாக்டர் எம்.வி.ராமு, துணைத்தலைவர் ஜெயக்குமார், திருச்சி ...
Full story
first back 11 12 13 14 15 16 17 18 19 20 next last total: 5332 | displaying: 101 - 110
Advertisement

Advertisement