இன்று முதல் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. த்ரிஷா ஹீரோயினாக நடிக்க, சிம்பு நடித்த வேடத்தில் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், போட்டோன் கதாஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பர்பிள் ஆர்ட்ஸ்
நல்ல படங்களின் ரீமேக் உரிமையை வாங்கி உடனடியாக அவற்றை பிற மொழி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவது பிரகாஷ்ராஜின் ஒரு நல்ல ‘வீக்னஸ்.’
தெலுங்கில் வெளியான ஹேப்பிடேஸ் படம்தான் அவரது டூயட் மூவிஸ் தயாரிப்பில் இனிது இனிது என்ற ...
நான் தமிழ்ப் பெண், தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு எல்லாம் செல்ல மாட்டேன் என்று ஓபனாக அறிவித்ததிலிருந்து த்ரிஷா மீதான கிரேஸ் தமிழ் ஜனங்களுக்கு அதிகரித்திருக்கிறது.
இந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவில் பிஸியாக இருப்பவர் தனது இணையதளத்தில் ...
3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாக அறிவித்த பிறகு அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. படத்தில் நடிக்க நான் நீ என்று நடிகர்கள் முட்டி மோதுகிறார்கள்.
இந்தியில் மாதவன் நடித்த வேடத்தை ...
பிரச்சனை தராத நடிகர்கள் என்ற பட்டியலில் தனுஷின் பெயரும் இருந்தது. ஆனால் சில மாதங்களாக அவரிடம் மாற்றம்.
குறிப்பாக மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பில் இவர் சரியாக கலந்து கொள்ளவில்லையென சங்கங்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாருக்குப் ...
படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதாகக் கூறும் அசின் பேரினவாத அரசின் கொள்ளைப் பரப்புச் செயலாளராக நடந்து வருகிறார். அவரின் நடவடிக்கைகள் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தீராத எரிச்சலை உருவாக்கியிருக்கிறது.
தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்திய அசினின் திரைப்படங்களுக்கு ...
3 இடியட்ஸ் ரீமேக்கில் யார் யாரை நடிக்க வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரோயின் விஷயத்திலும் இழுபறிதான்.
3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதால் எப்படியும் படத்தில் இடம்பெறுவது என நடிகைகள் மத்தியில் ...
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்ஜியின் புதிய படம், ரோஜா மல்லி கனகாம்பரம்.
இந்தப் படத்தில் ஹீரோவாக சீமான் நடிக்கிறார். அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிபிராஜ்.
ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து ...
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படங்கள் தயாரிப்பதுடன் பிறர் தயாரித்தப் படங்களின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்கி தனது பேனரில் ரிலீஸ் செய்தும் வருகிறது. அப்படிதான் விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசப்பட்டினம் ஆகிய படங்களை ரெட் ...
சென்னை வந்த திவ்யா - முன்னாள் குத்து ரம்யா - ஆங்கில சானல்களுக்கு பேட்டியளித்தார். அதேநேரம் தமிழ் தொலைக்காட்சிகள் பேட்டி என்று அணுகியபோது தமிழ் மீடியாக்களுக்கெல்லாம் பேட்டிதர முடியாது என திமிராக பதிலளித்தார்.
தமிழில் வாய்ப்பு ...