முகப்பு | திரையுலகம்

திரையுலகம்

பில்லா பார்ட் 2

அ‌ஜீத்தின் அல்டிமேட் ஹிட் என்று பில்லாவைச் சொல்லலாம். இந்தப் படத்தில்தான் அ‌ஜீத்தின் ஸ்டைலும், அழகும் ஆண்களே பொறாமைப்படும்படி இருந்தது. இந்த ஸ்டைலிஷான படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஷ்ணுவர்தனும், நடிக்க அ‌ஜீத்தும் ஆர்வமாகவே இருந்தனர். இப்போது
Full story

18 வயசுல - பாடினார் எஸ்டிஆர்

ரேனிகுண்டாவுக்குப் பிறகு அப்படத்தின் ஹீரோ ஜானி நடிக்கும் படம், 18 வயசுல. ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் கர்நாடகத்தைச் சேர்ந்த சார்லஸ் போஸ்கோ. இவர் தமிழ்ப் படத்துக்கு இசையமைப்பது இதுவே ...
Full story

ரத்த ச‌ரித்திரத்துக்கு நெருக்கடி

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் ரத்த ச‌ரித்திரம் ஆந்திராவில் நடந்த உண்மைக் கதை. ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ப‌ரி‌ட்டால ரவி மற்றும் அவனது கூட்டாளி சூ‌ரி ஆகியோரைப் பற்றியது. படம் தொடங்கப்பட்ட போதே ப‌ரி‌ட்டால ரவியின் ...
Full story
image

ஒரு வாரத்தில் ரூ. 9,900 கோடி “இன்செப்ஷன்” படம் வசூல் சாதனை

“இன்செப்ஷன்” ஆங்கில படம் உலகம் முழுவதும் ரிலீசாகி ஒரு வாரத்தில் ரூ. 9,900 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இது “டைட்டானிக்” படத்தை மிஞ்சிய வசூலாகும். கனவுகளை திருடுவதை தொழிலாக கொண்ட ஒருவனைப்பற்றிய அறிவியல் கதையே ...
Full story
image

புதிய பறவை” படத்துக்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம் பார்த்து அதிர்ச்சியானேன்- பிரபு

சிவாஜி, சரோஜாதேவி ஜோடியாக நடித்து 1964-ல் ரிலீசான படம் புதிய பறவை. கடந்த வெள்ளியன்று சிவாஜியின் 9-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது இப்படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர். இதையொட்டி தியேட்டரை ...
Full story
image

ரசிகர்களுக்கு திரிஷா வேண்டுகோள்: நாய், பூனைகளை தத்தெடுங்கள்

நடிகை திரிஷா பிராணிகளிடம் பிரியம் காட்டி வருகிறார். இதற்காக அவரை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தூத ராக அமர்த்தியுள்ளது. பிரபல இந்தி நடிகர்- நடிகைகள்தான் இதில் தூதர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா வீட்டில் ஒரு ...
Full story
image

பைட்டர்

ஆங்கில படம் “பைட்டர்” ஒரு மாவீரனின் வரலாறு என்ற பெயரில் தமிழில் வருகிறது. குங்பூ மாஸ்டர் புரூஸ்லியின் மாஸ்டர் பற்றிய உண்மை கதையே இப்படம். குங்பூ வித்தையில் சிறந்த மாஸ்டரான ஐ.பி.மேன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு ...
Full story
image

வரதட்சணை கேட்டு தம்பி மனைவி சித்ரவதை நடிகை ஆம்னியை போலீஸ் தேடுகிறது

 தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆம்னி. தற்போது சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கியுள்ளார். ஆம்னியின் தம்பி சீனிவாசுக்கும், நெல்லூரை சேர்ந்த லீலாவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. சந்தோஷமாக சென்ற இவர்கள் திருமண வாழ்வில் ...
Full story

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

இது ஒரு படத்தின் தலைப்பு என்றால் ஆச்ச‌ரியமாக இருக்கிறதல்லவா? மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தை எடுத்தவர்கள்தான் இந்த சனிக்கிழமையையும் எடுக்கிறார்கள். சனிக்கிழமை 5 மணிக்கு ஆரம்பிக்கும் கதை அடுத்தவாரம் சனிக்கிழமை 5 மணிக்கு ...
Full story

சென்னையில் மன்மதன் அம்பு

கமலின் மன்மதன் அம்பு படத்தின் முதல் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்து அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். சொகுசு கப்பலில் நடந்த முதல் ஷெட்யூ‌லில் ஏறக்குறை 60 சதவீத படம் முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 5332 | displaying: 21 - 30
Advertisement

Advertisement