முகப்பு | திரையுலகம்

திரையுலகம்

ரத்த ச‌ரித்திரத்தின் புதிய முதலாளி

ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம் தமிழில் வெளியாகுமா என்றொரு நிலைமை நேற்று வரை இருந்தது. காரணம் தமிழ் அமைப்புகள் மற்றும் திரைப்பட சங்கங்கள். ஐஃபா விழாவில் பங்கேற்ற எந்த நடிக‌ரின் படத்தையும் தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில்
Full story

பெயரை சுருக்கிய சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன்

சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன்... சாதனைக்காக மன்சூர் அலிகான் தனது படத்துக்கு வைத்த நீ...ண்ட பெயர் போல் தெ‌ரிகிறதல்லவா? ஆனால் இது படத்தின் பெயர் அல்ல, நடிகர் சிலம்பரசனின் முழுப் பெயர். தனது லிட்டில் சூப்பர் ஸ்டார் ...
Full story

சேரனின் அடுத்த தலைமுறை

மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் பிஸியாக இருக்கிறார் சேரன். துப்பறியும் கதையான இதில் ரகசிய போலீஸ் அதிகா‌ரியாக சேரன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சேரனுக்கு ஜோடியோ, டூயட்டோ கிடையாது என்கின்றன தகவல்கள். இதையடுத்து முரண் என்ற ...
Full story

விவேக்கின் கி‌ரிவலம்

காமெடி என்ற பெய‌ரில் மிமிக்கி‌ரி செய்வது, பல்ராம் நாயுடு போன்ற பிரபலமான கேரக்டர்களை அப்படியே மாறுவேஷம் போடுவது என்று படு இழுவையாக சென்று‌க் கொண்டிருக்கிறது விவேக்கின் திரைப் பயணம். படிக்காதவனில் வடிவேலுவையும், ஐந்தாம் படையில் எம்.எஸ்.பாஸ்கரையும் ...
Full story

காவலர் குடியிருப்புக்கு விமோசனம்

குப்பி படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷின் அடுத்த படைப்பு காவலர் குடியிருப்பு. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தில் மாட்டிக் கொண்ட ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை. தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட ...
Full story

பெயர் மாறிய கௌதம்

கௌதம் வாசுதேவ மேனன் தனது போட்டோன் ஃபேக்ட‌ரி தயா‌ரிப்பு நிறுவனத்தின் பெயரை போட்டோன் கதாஸ் என்று மாற்றியிருக்கிறார். இந்த புதிய பெய‌ரின் கீழ்தான் அவர் இயக்கும் நடுநிசி நாய்கள் படம் வெளிவருகிறது. போட்டோன் கதாஸ் தயா‌ரிக்கும் ...
Full story

ர‌ஜினி விழாவில் கமல்

வரும் 31 ஆம் தேதி எந்திரன் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர். பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ஷங்கர், ர‌ஜினி, ஐஸ்வர்யாராய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படத்தில் பணிபு‌ரிந்த அனைவரும் ...
Full story

மங்காத்தாவில் லட்சுமி ராய்

அ‌‌ஜீத் நடிக்கும் மங்காத்தாவில் முக்கியமான வேடத்தில் லட்சுமி ராய் நடிக்கிறார். கௌதம் அ‌‌ஜீத் கூட்டணி உடைந்ததில் ஏற்பட்ட இனிய உதயம் அ‌‌ஜீத், வெங்கட்பிரபு கூட்டணி. படத்துக்கு மங்காத்தா என்று பெயர் வைத்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ...
Full story

தமிழ் ஸ்டுடியோவின் 6வது பௌர்ணமி இரவு

குறும்பட வட்டத்தை நடத்தி வரும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. திரைப்பட ஆர்வலர்களை பெ‌ரிதும் கவர்ந்திருக்கும் இந்த பௌர்ணமி இரவு இந்த மாதம் 25ஆம் தேதி நடக்கிறது. பௌர்ணமி ...
Full story

விஜய்யின் மெகா ப்ஜெட் படம்

விக்ரமை இயக்கும் திட்டம் கை நழுவியதால் தனது பார்வையை விஜய் பக்கம் திருப்பியிருக்கிறார் யாவரும் நலம் இயக்குனர் விக்ரம் கே.குமார் என சில நாட்கள் முன்பு எழுதியிருந்தோம். விஜய் நடிக்க விக்ரம் கே.குமார் இயக்கும் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 5332 | displaying: 51 - 60
Advertisement

Advertisement