இன்றைய விலை ரூ. 12,624 தங்கம் விலை, 2 நாளில் பவுனுக்கு ரூ.192 உயர்வு

Font size: Decrease font Enlarge font
image

 கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,554க்கும், ஒரு பவுன் ரூ. 12 ஆயிரத்து 432க்கும் விற்றது. நேற்று ஒரு பவுனுக்கு அதிரடியாக ரூ. 104 அதிக ரித்து ரூ. 12 ஆயிரத்து 536 ஆக இருந்தது.
 
இன்று பவுனுக்கு மேலும் ரூ. 88 அதிகரித்து ரூ. 12 ஆயிரத்து 624 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 1,578க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாளில் பவுனுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement