முகப்பு | விஞ் / தொ.நு

விஞ் / தொ.நு

image

சர்வதேச இயற்பியல் போட்டி: இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்

 “இயற்பியல் ஒலிம்பிக்” என்ற சர்வதேச இயற்பியல் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிர்களுக்கு தீர்வு கண்டு பிடிப்பதே போட்டியின் முக்கிய அம்சமாகும். இதில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மாணவ-
Full story
image

மருந்து தயாரிக்க பயன்படும் ஆக்டோபஸ் விஷம் விஞ்ஞானிகள் தகவல்

 மெல்போர்ன் பல்கலைக் கழகம், நார்வேயன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அண்டார் டிகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வாழும் 4 புதிய ரக ஆக்டோபஸ்களை ...
Full story
image

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர். செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ...
Full story
image

விண்வெளியில் பூமியை போன்று 140 கிரகங்கள்

விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத் திரங்கள் குறித்து அமெரிக் காவின் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் ...
Full story
image

பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன

 அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை ...
Full story
image

வெப்ப சலனம் என்றால் என்ன?

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் என்றால் என்ன என்பதற்கு வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:- அதிகமாக வெயில் ...
Full story
image

நீண்ட கால புதிருக்கு விடை: கோழியில் இருந்துதான் முட்டை வந்தது விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பது இதுவரை யாரும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்து உள்ளனர். ...
Full story
image

5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகள் சோதனை வெற்றி

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வுக்காகவும், இந்தி யாவின் இயற்கை வளங்களை கண்டறியவும், கட்டமைப்பு பணிகளுக்காகவும் அடுத்தடுத்து செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் கார்டோ ...
Full story
image

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 5 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 5 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி. 15 ராக்கெட் வருகிற 12-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி-சி 15 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை கடந்த மே ...
Full story
image

உலகில் முதன் முறையாக வாலிபருக்குமுழு முகமாற்று ஆபரேசன்; பிரான்ஸ் டாக்டர் சாதனை

 விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நிலையில் உள்ள வர்களுக்கு முகமாற்று ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது. முகத்தில் சிதைந்த பாகங்கள் மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் மறு சீரமைக்கப்படுகிறது. ஆனால், முகம் முழுவதையும் மாற்றும் ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 291 | displaying: 1 - 10
Advertisement

Advertisement