சென்னை: சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார்கள் அடிக்கடி பழுதாவதால், அவ்வப்போது விமான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அறைக்கான ரேடார்களும், உபகரணங்களும் நவீனப்படுத்தப் படாதது தான்
கோவை: "மதுபானம்' அருந்திவிட்டு, காரை "ஸ்டார்ட்' செய்ய எவ்வ ளவோ முயற்சித்தாலும் இனி முடியாது. "ஆல்கஹால்' நெடியை உணர்ந்து காரை "ஸ்டார்ட்' ஆக விடாமல் தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் கோவையைச் சேர்ந்த மூன்று ...
லண்டன், மார்ச்.31-
கம்ப்ïட்டர்களை நாளையதினம் வைரஸ் தாக்கும் என்று உலகம் முழுவதும் பீதி நிலவுகிறது. இதற்காக, `கான்பிக்கர் சி' என்ற இன்டர்நெட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, கம்ப்ïட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கம்ப்ïட்டர் சாப்ட்வேர் ...
டொரான்டோ: இன்டர்நெட் மூலம் 103 நாடுகளில் உளவு பார்த்து, முக்கிய ஆவணங்களை சீன நிறுவனம் கபளீகரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்று, இன்டர்நெட் மூலம் இந்தியா உள்ளிட்ட 103 நாடுகளின் முக்கிய அலுவலகங்களில் ...
காலத்தை கணிக்கும் கடிகாரங்கள், ராகு காலத்தையும் சொல்லப்போகின்றன. சுவிஸ் நாட்டில் உள்ள கடிகாரம் தயாரிக்கும் கம்பெனி ஒன்று தினமும் ராகு காலம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்பதையும் சொல்லப்போகிறது. அதோடு ...
கேப் கானவரால், மார்ச்.19-
விண்ணில் செலுத்தப்பட்ட டிஸ்கவரி விண்கலம், 2 நாட்கள் பயணம் செய்து நேற்று விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது.
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரால் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ...
சென்னை, மார்ச்.18-
நானோ-டெக்னாலஜியை பயன்படுத்தி, தொழிற்சாலை கழிவுநீரை மிகக்குறைந்த செலவில் சுத்திகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.ராமபிரபு, அவருடன் இணைந்து ஆய்வு ...
சென்னை, மார்ச் 14-
இந்தியாவின் `அக்னி' ஏவுகணை திட்டத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையோடு பணியாற்றி வரும் டெசி தாமஸ், "விஞ்ஞானிகளுக்கு ஓய்வே கிடையாது'' என்கிறார்.
பெண் விஞ்ஞானி
நம் நாட்டின் முப்படைகளுக்குத் தேவைப்படும் ராணுவ தளவாட ...
சென்னை, மார்ச்.9-
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு, அண்ணாவிருதை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
அண்ணா நூற்றாண்டு விழா
அனைத்து முதலியார்-வேளாளர் முன்னேற்றப் பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மைதானத்தில் ...
மாஸ்கோ, மார்ச்.1-
அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரிக்க ரஷியா முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து, ரஷியாவின் ஒருங்கிணைந்த கப்பல் கட்டுமான கழக தலைமை அதிகாரியும், கப்பற்படை அதிகாரியுமான அனடோலி செலமோவ் கூறுகையில், `அணுசக்தியில் இயங்கும் ...