இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை

Font size: Decrease font Enlarge font
image

 உலக கோப்பை போட்டியில் 2007-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி “சி” பிரிவில் இடம் பெற்றது. லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
இந்திய அணி “சூப்பர் 8” சுற்றில் “எப்”பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.
 
இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை எதிர் கொள்கிறது. 9-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடனும் 11-ந்தேதி இலங்கையுடனும் மோதுகின்றன.
 
அரை இறுதிக்கு தகுதி பெற இந்தியா 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement