முகப்பு | செய்திகள் | தமிழ்நாடு

தமிழ்நாடு

image

6-வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூரில் இன்று நடந்த அரசு மருத்துவ கல்லூரி தொடக்க விழாலில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருவாரூர் மக்களுக்கு எத்தனையோ வசதிகளை செய்து கொடுத்த தி.மு.க. அரசு தற்போது மருத்துவ கல்லூரியையும் வழங்கி உள்ளது. அது
Full story
image

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்; திருவாரூர் விழாவில் கருணாநிதி பேச்சு

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். திருவாரூரில் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:- திருவாரூர் இன்று ...
Full story
image

திருவாரூரில் அரசு மருத்துவ கல்லூரியை கருணாநிதி திறந்து வைத்தார்

திருவாரூரில் ரூ.100 கோடி செலவில் அரசு மருத்துமனை கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. புதிய மருத்துவ கல்லூரியையும், புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் கருணாநிதி ...
Full story
image

ரஞ்சிதாவை மீண்டும் ஆசிரமத்தில் சேர்ப்போம்; நித்யானந்தா சீடர்கள் அறிவிப்பு

 தமிழ்நாடு நித்யானந்தா தியான பீடம் சார்பில் மூத்த சாமியார் முத்து சதானந்தா, தியான முகாம்களின் செயல் தலைவர் டாக்டர் ஞானானந்தா ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:- கடந்த 25-ந்தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த ...
Full story
image

தமிழகத்தின் புதிய தேர்தல் கமிஷனராக பிரவீன்குமார் நியமனம்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. அவர் ஓய்வு பெறுவதால், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக யாரை தேர்வு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. தலைமை ...
Full story
image

எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக ஆளும்கட்சி போராட்டம் நடத்துவதா?- ஜெயலலிதா அறிக்கை

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- ஆளும் கட்சியின் அராஜகங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களை எதிர்த்து, ஆளும் கட்சியின் மக்கள் விரோதச் செயல்களைக்கண்டித்து ஜனநாயக முறையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு ...
Full story
image

விருதுநகர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை

 விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் இருபிரிவினருக்கு ஏற்பட்ட தகராறு கலவர மாக வெடித்தது. இந்த கலவரத்தில் கருப்பையா என்ற பால்வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேருக்கு சரமாரி ...
Full story
image

முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரளா முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கொடிப்பயணம் செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாள் கொடிப்பயணத்தை, கோவில்பட்டி பகுதியில் இருந்து தொடங்கினார். மந்தித்தோப்பு கிராமத்தில் வைகோ கட்சி கொடியேற்றினார். அங்கு திரண்டு ...
Full story
image

இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு: தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்விக்கட்டணம் விரைவில் வெளியாகும் என்று நீதிபதி கோவிந்தராஜன் பேட்டி

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு ...
Full story
image

நவம்பர் வரை மாணவர்களை சேர்க்க வேண்டும்: பள்ளிகளில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக நீக்க கூடாது; மெட்ரிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டவுட்டன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.கூட்டத்துக்கு சென்னை மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். 300-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 13709 | displaying: 41 - 50
Advertisement

Advertisement