பாணின் எடையை 400 கிராம் வரை குறைக்குமாறு கோரி அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையைக் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் நிராகரித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பாணின்
மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இம் மாதம் முதலாம் திகதிமுதல் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் கட்டம் ...
புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னாள் போராளிகள் பலர் படையினரால் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். இந்நாட்டில் மாறிமாறி வந்த அரசு கள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவே சம்தான் இந்த நாட்டில் போராட்டம் ...
உள்ளூர் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து நாடு தன்னிறைவை அடைய வேண்டும். இதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார்.பாண் சாப்பிடக் கூறும் எதிர்க் கட்சி ...
யாழ். நகரில் பொலிஸாரின் இரவு நேர ரோந்துப் பணிகள் அதிகரித்துள்ளன.நகரில் இரவு நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.இதனைச் சீர்செய்வதற்காகவும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும் யாழ். பொலிஸார் இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். சைக்கிள்களிலும் ...
ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சுப் பதவிகளை வகிக்கக்கூடாது என்று ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவால் ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்காமல் சபாநாயகரால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனி நபர் பிரேரணையைத் திருத்தங்களுடன் விவாதத்துக்கு எடுக்க ...
இலங்கையின் வைத்திய வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.இதன் மூலம் தேசிய வைத்தியசாலை மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே ...
இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அது தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கவும் கடந்த 22ஆம் திகதி ஐநா நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருப்பது ...
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மலிற்கு, மயோன் முஸ்தபா 4200000 ரூபா லஞ்சமாக வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ...
தேசியப் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பேச்சுவார்ததையில் 8 கட்சிகள் கலந்து கொண்டதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்பன கலந்து கொள்ளவில்லை என ...