முகப்பு | செய்திகள்

செய்திகள்

image

ஆப்கானிஸ்தானில் கிராமங்களை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள்

தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமை யிலான பன்னாட்டு படைகள் மீட்டன. அங்கு தேர்தல் நடந்து அதிபராக ஹமீத்கர்சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருந்தும் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு
Full story

'மார்கழி 16'

'நீங்கள் கேட்டவை' பானுசந்தரின் மகன் ஜெயந்த், 'மார்கழி 16' படத்தின் மூலமாக ஹீரோவாகிறார். படத்தின் பூஜையில் கலந்துகொண்ட குஷ்பு, ''கலைஞர்களை மொழியால் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள், இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்!'' எனப் பேச... ''ஓய்ஞ்ச ...
Full story
image

மகளிர் மசோதாவுக்கு ஆதரவு குவிகிறது: மக்களவையில் எளிதாக நிறைவேறும்

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ய மகளிர் மசோதா வகை செய்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மகளிர் மசோதா உருவானது. ஆனால் பல்வேறு காரணங்களால் மகளிர் மசோதாவை ...
Full story
image

கலைஞர் வீட்டு வசதி திட்ட விழா: மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கடிதம்; “அழைப்பிதழ் அனுப்பியதற்கு நன்றி”

தமிழக ஊரக வளர்ச்சித்துறை பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதை எனது வாழ்வில் கிடைக்க பெறாத பெரும் பேறாக கருதுகிறேன். கடந்த ...
Full story
image

ஊத்துக்கோட்டையில் இன்று காலை டீக்கடைக்குள் டிராக்டர் புகுந்தது; 2 பெண்கள் பரிதாப சாவு

ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஊத்துக்கோட்டை அருகே வந்து கொண்டு இருந்தது. சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் டிராக்டர் தாறுமாறாக ...
Full story
image

புனே குண்டு வெடிப்பில் ரகசிய கேமரா மூலம் துப்பு துலங்கியது: 4 தீவிரவாதிகளுக்கு போலீஸ் வேட்டை; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு

மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த சனிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர். புனே நகரில், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால், ...
Full story
image

அமைச்சர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்களும் ஒழுங்குமுறையோடு நடைபோட வேண்டும்; சங்க தமிழ்ப் பேரவை பாராட்டு விழாவில் கருணாநிதி பேச்சு

 சங்கத் தமிழ்ப்பேரவை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "நன்றிப் பெருவிழா-நற்றமிழ்த் திருவிழா'' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்புரையாற்றி பேசியதாவது:- வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது முதல் இதுவரையிலே நடந்த விழாக்களில் இது தலைசிறந்த விழா என்பதை நான் ...
Full story
image

மியான்மரில் எதிர்க்கட்சி தலைவர் 7ஆண்டுக்கு பின் விடுதலை; வீட்டுக்காவலில் இருந்தவர்

 மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி துணைதலைவர் அங்சன்சூகியூ(82) அவரை ராணுவ ஆட்சியாளர் ஜூந்தா கைது செய்து 7 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்து இருந்தார். இந்த ஆண்டு இங்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள நிலைமையை ...
Full story
image

இலங்கையில், ராணுவ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு : “டி.வி.யில் பேட்டி கொடுக்கக்கூடாது”

 இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள ராஜபக்சே தனக்கு எதிராக ராணுவப்புரட்சி ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட்டார். இதனால் அவர் வெற்றி பெற்ற மறுநாளே ராணுவ அதிகாரிகளில் சுமார் 40 பேரை கைது செய்தார். நூற்றுக்கும் ...
Full story
image

“மை நேம் இஸ் கான்” நாளை ரிலீஸ்: ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது; பால்தாக்கரே குற்றச்சாட்டு

“மை நேம் இஸ் கான்” படம் தொடர்பாக ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது என்று பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடித்த “மை நேம் இஸ்கான்” படம் ...
Full story
1 2 next total: 13 | displaying: 1 - 10
Advertisement