டாக்சி ஓட்டும் ஜெயப்பிரகாஷ் மகன் கார்த்தி. தாய், தங்கை என சந்தோஷமான குடும்பம். தோழி திருமணத்துக்கு சென்றவர் காஜல் அகர்வாலை பார்த்து காதல் வயப்படுகிறார். தொடர் சந்திப்புகளால் காஜலும் விரும்புகிறார். இன்னொரு புறம் ஜெயப்பிரகாஷ் டாக்சியில் காதல்
கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை... என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர். மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் ...
வக்கீல் தொழில் பார்ப்பவர் தமிழரசன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி துணை நிற்கிறார். ஏழைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து கசக்கி பிழிகிறது நிழல்கள் ரவி கும்பல். சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள். அவர் களை ...
கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே ...
பசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம்.
கிராமம், திருவிழா, உள்பகை, பகை கிராமத்துப் பெண் மீது காதல், அந்தக் காதலுக்காக மோதல் என்று ...
ஊரே நடுங்கும் தாதா பெரோஸ்கான். அவரது தம்பி ரமணா, கல்லூரி மாணவர். பெரோஸ்கானை போலீஸ் அதிகாரி சுமன் பயன்படுத்தி வேண்டாதவர்களை பழி தீர்க்கிறார். சுமன் மகள் ஆஷிமாவும் ரமணாவும் காதல் வயப்படுகின்றனர். இருவருக்கும் திருமணம் முடிக்க ...
குப்பத்தில் இருந்து பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவன் அதர்வா. பட்டம் விடுவதில் கில்லாடி. அவருக்கும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் கோடீஸ்வர பெண் சமந்தாவுக்கும் மோதல் வருகிறது. பிறகு ஒருவரையொருவர் புரிந்து நட்பாகிறார்கள். சமந்தா மேல் ...
பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன்.
வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி ...
வட்டிக்கு பணம் கொடுப்பவர் ஈஸ்வர். அதே ஊரில் தபால் காரராக இருக்கும் பாலாசிங் மகள் தியானாவுக்கும், ஈஸ்வருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாக மலர்கிறது. அதே கிராமத்துக்கு போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜூம், தியானாவை விரும்புகிறார். ஈஸ்வர் ...
சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” ...