கிசு கிசு

ஒருவர் சிக்கியதால் இருவருக்கு டல்

ஆனந்தமயமானவர் சிக்கிக் கொண்டதால் கொஞ்சம் டல்லடித்துக் கிடக்கிறார்கள் இரண்டு பேர். பத்து வருஷத்துக்கு முன்பு வரை செம பிஸியாக இருந்த நீச்சல் மற்றும் நட்சத்திர பார்ட்டிகள்தான் அவர்கள். . *** திடீர் சந்திப்பு... நாட்டியப் பேர் நாயகர்
Full story

மூச்சே விடுவதில்லை!

டைரக்டர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியே வீடு பிடித்துத் தங்கியிருக்கும் நாயகியைத் தேடி, மிட்நைட் மசாலாவுக்கு ஆட்கள் அடிக்கடி வந்து போகிறார்களாம். விஷயத்தை வீட்டுக்காரர்களே முன்னாள் கணவருக்கு சொல்ல... அவர் போனிலேயே நாயகியிடம் கொந்தளித்திருக்கிறார். ...
Full story

ரொம்ப ஃப்ரீயா இருக்கேன்

இத்தனை வயதில் மீண்டும் திரைக்கு வருவதில் அப்படி என்னதான் ஆர்வமோ... ''ரொம்ப ஃப்ரீயா இருக்கேன். தயவுபண்ணி சான்ஸ் கொடுங்க'' என இயக்குநர்கள் பலருக்கும் போன் போட்டுப் பகிரங்கமாகவே கேட்கிறாராம் பாலக்காட்டு நடிகை. அப்படியும் யாரும் வாய்ப்புக் ...
Full story

`ஹீல்ஸ்' அணியும் நாயகன்!

இப்போது தயாரிப்பில் உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படத்தின் மூன்றெழுத்து நாயகன், `ஹீல்ஸ்' அணிந்துகொண்டு படத்தில் நடிக்கிறார்.கதாநாயகி, ஒட்டகம் மாதிரி மிக உயரமாக இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள்! ...
Full story

ஆஸ்திரேலியாவில், ஒரு இளம் ஜோடி!

ஜாடிக்கேற்ற மூடி மாதிரி பொருத்தமாக இருக்கும் அந்த மூன்றெழுத்து இளம் ஜோடி, சமீபத்தில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக, ஆஸ்திரேலியா போய் இருந்தார்கள்.படப்பிடிப்பு முடிந்தபின் தினமும் மாலை நேரத்தில், ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ...
Full story

விடிய விடிய வேலை செய்கிறார்!

இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் அந்த கவர்ச்சி நடிகை (ச்சோன்னா) இரண்டு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களின் நிர்வாகத்தை அவரே நேரடியாக கவனிப்பதால், விடிய விடிய வேலை செய்ய வேண்டியிருக்கிறதாம். அதில், அவருடைய ...
Full story

`குட்டி' நடிகரின் கல்லூரி ரசிகைகள்!

`குட்டி' நடிகருக்கு, கல்லூரி மாணவிகள் மத்தியில் அப்படியொரு மோகம். அவருடைய கிண்டலான நடிப்பை அப்படி ரசிக்கிறார்கள்.ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய புதிய படத்துக்கு வரும் ரசிகைகளில், பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள்! ...
Full story

`எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா?''

`மாமுனி'யின் பெயரை கொண்ட டைரக்டரின் மகள் (நடிகை), ஒரு உதவி டைரக்டரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் வெகு வேகமாக பரவியது.இதுபற்றி மகள் நடிகையிடம் கேட்டதும், ``எனக்கே தெரியாமல், எனக்கு திருமணமா?'' என்று ...
Full story

`நய'மானவரின் நச்சரிப்பு!

`நய'மான நடிகையும், நடன நடிகரும் கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை நடத்துவது, அனைவரும் அறிந்த சங்கதி. நடனம் உற்சாகத்தில் மிதந்த நிலையில், ``உனக்கு தனியாக ஒரு வீடு வாங்கி தருகிறேன்'' என்று நயமான நடிகையிடம் வாக்குறுதி ...
Full story

அரசியலுக்கு வருகிறார், `மணி' தம்பதியின் மகன்!

`மணி' தம்பதியின் மகனுக்கு அரசியல் மீது அலாதியான ஆர்வம். அதையே பாடமாக எடுத்து படித்த அவர், இப்போது படிப்பை முடித்து விட்டார். அடுத்து அவர் நேரடி அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார். விரைவில் அவர் ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 525 | displaying: 1 - 10
Advertisement