கிசு கிசு

நடிகருக்கு உதவிய நடிகர்!

"எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்...'' என்ற வசனம் பேசிய வயதான நடிகர், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருடைய மருத்துவ செலவுக்கு ஒரே ஒரு நடிகர் மட்டும் ஓசையில்லாமல் உதவியிருக்கிறார்.
Full story

மனதுக்கு பிடித்தால் மட்டும்...!

கணவரை இழந்து விதவையாகிவிட்ட அந்த மூன்றெழுத்து நடிகையின் தோற்றத்தில், இப்போதுதான் தெளிவு வந்து இருக்கிறது. அவரை தேடி வரும் வாய்ப்புகளை தேர்வு செய்து, மனதுக்கு பிடித்த படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். பெரும்பாலும் ...
Full story

'சேட்டை' வேட்டையை ஆரம்பிச்சிருச்சாம் மான்

மறுபடியும் 'சேட்டை' வேட்டையை ஆரம்பிச்சிருச்சாம் மான். போலீஸ் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தினாலும், 'ஆளுங்கட்சி செல்வாக்கு இருக்கு' என அடித்துச் சொல்லி அசத்துகிறாராம்! ...
Full story

சோகத்தில் தாடி சார்!

ஹீரோ தயாரிக்க, தாடி ஹீரோ இயக்கும் படம் பிரமாதமாக வளர்வது பலரையும் பொறாமையில் குமைய வைத்திருக்கிறது. அதனால், வதந்திகள் மூலமாகவே இருவருக்கும் வம்பு ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அதை கொக்கரக்கோ நம்ப... சோகத்தில் ...
Full story

அப்பாவை மிரட்டிய பூ!

"இனிமேல் நடிக்க மாட்டேன்...திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்'' என்று அறிவித்த `பூ' நடிகை தன் தந்தைக்கு ஒரு கெடு விதித்து இருக்கிறார். அதாவது, ``ஜுன் மாதத்துக்குள் மாப்பிள்ளை பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால், நடிக்க ஆரம்பித்து விடுவேன்'' என்று ...
Full story

தினமும் ரெண்டு வேளை

வாத்தியார்&மாணவன் படத்துல கவர்ச்சியா போஸ் கொடுத்தும் ஸ்ருதியான நடிகைக்கு வாய்ப்பு வரலயாம். ‘உடல் எடை நாளுக்கு நாள் கூடிட்டு போறதாலதான் உனக்கு வாய்ப்பு வரலே’னு நெருங்கியவங்க சொல்றாங்களாம். எடையை குறைகஞக ஜிம்முக்கு தினமும் ரெண்டு ...
Full story

இந்தி, தெலுங்கு சினிமாதான் என்னோட டார்கெட்

பாய்ஸ் ஹீரோவை நம்மூர் இயக்குனர் தமிழ் படத்துல நடிக்க கேட்டாராம். நேர்ல வந்து கதை சொல்லுங்கனு ஹீரோ சொன்னாராம். ஆனா எப்போ போனாலும் ஹீரோ எஸ்கேப் ஆயிடுறாராம். இதனால அந்த இயக்குனரு வெறுத்துப்போயிட்டாராம். ‘இந்தி, ...
Full story

பூரண நடிகையும் பூனமான நடிகையும்

மூணெழுத்து படத்துல பூரண நடிகையும் பூனமான நடிகையும் நடிக்கிறாங்க. படத்துல பூனமானவருக்கு காட்சிகள் கொஞ்சம் அதிகமாம். இதை தெரிஞ்சுகிட்ட பூரணம் உர்ராயிட்டாராம். செட்ல பூனம்கிட்ட பேசுறதே இல்லையாம். இனிமே ரெண்டு ஹீரோயின் கதையில நடிக்க ...
Full story

ரசிகைகள் கூட்டம்!

 `பையா' நாயகனுக்கு, படத்துக்கு படம் ரசிகைகள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. எல்லா ரசிகைகளும் அவரிடம் சொல்கிற வார்த்தை, ``உங்க சிரிப்பு பிடித்து இருக்கிறது!'' ...
Full story

நடிகை அப்செட்

நடிக்குற படத்துக்கு பிரச்னை வரக்கூடாதுன்னுதான் சிந்து நடிகை சீக்ரெட்டா மேரேஜ் பண்ணிக்கிட்டாராம். இப்போ விஷயம் வெளியில தெரிஞ்சதும் தயாரிப்புங்க நடிகைய லெப்ட், ரைட் வாங்கிட்டாங்களாம். நடிகை அப்செட்ல இருக்கிறாராம் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 598 | displaying: 31 - 40
Advertisement

Advertisement