நமீதா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.கடந்த வருடம் உலகெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள், இணையதளத்தில் அதிகபட்சம் தேடிய நடிகை நமீதாதானாம்.சமீபத்தில் வெளியான ஆய்வில் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.‘‘என்னைப் பற்றித் தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வமா இருக்காங்களா?ரொம்பப்
ஜெயம் ரவியின் மகனுக்கு ‘ஆரவ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘உதிக்கும் நட்சத்திரம்’ என்று அர்த்தம். இந்தப் புதுமையான பெயர் ரவியின் மனைவி ஆர்த்தியின் சாய்ஸ்! ...
ஆயுத எழுத்தில் சொந்தக் குரலில் பேசியதோடு சரி,அதற்குப் பிறகு த்ரிஷாவின் குரலை திரையில் கேட்க முடியவில்லையே என்ற ஆசை, கமலுடன் நடித்துக்கொண்டிருக்கும் ‘மன்மதன் அம்பு’படம் மூலம் நிறைவேறப் போகிறது. ...
கத்திச்சண்டை,குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வதில் மும்முரமாகியிருக்கிறார் ஜெனிலியா.இதற்கான ஸ்பெஷல் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்கிறார். ‘உருமி’ என்னும் மலையாள சரித்திரப் படத்தில் இளவரசியாக நடிக்கும் கதாபாத்திரத்திற் காகத்தான் இப்படி மெனக்கெடுகிறார் ஜெனி. ...
‘ஏழாம் அறிவு’ படத்தைப் பற்றிக் கேட்டால் சூயிங்கம் ஒட்டிக்கொண்ட எஃபெக்ட்டில் யாருமே வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள். கடைசியாக ஷ்ருதிஹாஸன் மட்டும் கொஞ்சூண்டு உதட்டை அசைத்தார். ‘ஹலோ சுனில்’ இந்தப் படம் நீங்க நினைக்கிற ...
சேரன், அமீர், சீமானைப் பார்த்து டைரக்டர் மு.களஞ்சியத்துக்கும் அரிதார ஆசை. 'பொட்டலம் ரவி' கேரக்டரில் அறிமுகமாகிறார். 14 வருஷங்களுக்கு முன்பு 'பூமணி' படத்தைத் தயாரித்து களஞ்சியத்தை டைரக்டராக அறிமுகப்படுத்திய விவேகானந்தனே இதற்கும் தயாரிப்பாளர்! ...
செப்-3-ம் தேதி சௌந்தர்யாவுக்குக் கல்யாணம். கடந்த 23-ம் தேதி காலை, கோபாலபுரத்துக்கு சென்று, முதல்வர் கருணாநிதிக்கு பத்திரிகை வைத்தார் சூப்பர் ஸ்டார். அன்று மாலையே போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கும் சென்று அழைப்பிதழ் கொடுத்தார். ...
சீமான் நடித்து 'சந்தனக் காடு' கௌதமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'மகிழ்ச்சி' பட விளம்பரங்களில், 'சிறையில் அடக்கலாம்... திரையில் அடக்க முடியுமா?' என்றெல்லாம் சில வாசகங்கள் தயாரானதாம். ஆனால், அரசியல் சர்ச்சைகளைத் தவிர்க்கும் விதமாக, ...
'விருதகிரி' படத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிரடி வசனங்களை நிறையத் தூவி இருக்கிறாராம் விஜயகாந்த். இதை மோப்பம் பிடித்த டைரக் டர்கள், அரசியல் நெடி வீசும் கதை - வசனத்தோடு கேப்டனுக்குக் கொக்கி போட ...
சர்ச்சை டைரக்டர் சாமியின் அடுத்த படம், 'சிந்து சமவெளி'. கள்ளக் காதல் சமாசாரம்தான் படத்தின் உயிர் நாடியாம். குறிப்பாக, படத்தின் கதா நாயகி ரோல் நடுங்கவைக்குமாம். ''கள்ள உறவுக்காக பால்மணம் மாறாத சிறுவனைக் கொன்று ...