துளிகள்

காமெடியும் காதலும் போட்டி

நண்பர்களிடம் பேசும்போதே காமெடி கதகளி ஆடிக் குலுங்க வைப்பது டைரக் டர் பூபதி பாண்டியனின் இயல்பு. காமெடியும் காதலும் போட்டி போட முழுக்கமுழுக்கப் புதுமுகங்களை வைத்து 'நான் அவளை சந்தித்த பொழுது...' என்கிற அழகிய
Full story

'காதலாகி'

'காதலாகி' படத்தின் கேசட் விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அழைத்து வந்து கலக்கி எடுத்துவிட்டார்கள். இந்தப் படத்தின் டான்ஸ் மாஸ்டர் யார் தெரி யுமா? கல்யாணம் செய்யாமலே அழகிய வில்லனுடன் அன்பு பாராட்டும் போனிவர்மா! ...
Full story

'அங்காடித்தெரு'வசந்த பாலனின்

'அங்காடித்தெரு'வசந்த பாலனின் வெற்றி விலாசமாகி விட்டது. அடுத்த படியாக 'ஈரம்' ஆதி, பசுபதி இருவரையும் வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை இயக்கப் போகிறாராம் வசந்தபாலன். இதிலும் சமூகத்துக்கு தேவையான அசத்தல் மெசேஜ் உண்டாம்! ...
Full story

‘பசங்க’

விமல் அடுத்து நடிக்கும் படங்கள் ‘களவாணி’, ‘தூங்கா நகரம்’. இதில் ‘களவாணி’ விரைவில் ரிலீஸாகிறது. ‘தூங்கா நகரம்’ ஷூட்டிங் நடந்து வருகிறது. இதையடுத்து விமல் நடிக்கும் படம், ‘கலிங்கத்துப்பரணி’. ஹீரோயினாக ஸ்ரீலேகா அறிமுகமாகிறார். முக்கிய ...
Full story

நினைவை சேகரிக்கும் கார்த்தி

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை சேகரித்து வைத்துக் கொள்வது சிவகுமாரின் பழக்கம். அவர் மகன் கார்த்தியும் அதை பின்பற்றுகிறார். ‘பருத்தி வீரன்’ படத்தில் அணிந்த லுங்கி, சட்டை, ‘ஆயிரத்தில் ...
Full story

திருந்தினார் காமெடி நடிகர்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது தீராத பாசமும் பற்றும் வைத்திருப்பவர் நடிகர் விவேக். கலாம் அவர்களைப் பற்றி அடிக்கடி கவிதை எழுதி வருபவர்.சில மாதங்களுக்கு முன் மேடையில் பத்திரிக்கையாளர்களை தரைக்குறைவாகப் பேசி ...
Full story

நாம் ஒருவர்

சபரி பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் காமெடி படம், ‘நாம் ஒருவர்’. தயாரிப்பாளர்&நடிகர் அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிருஷ்ணா ஹீரோ. அவருக்கு ஜோடி நிஷா. ஒளிப்பதிவு, டி.மகிபாலன். இசை, நந்தாஜி. வசனம், எஸ்.பி.ராஜ்பிரபு. கதை, ...
Full story

பேசாதே

ஜெயவானன் பிலிம்ஸ் சார்பில் செல்வநாயகம் தயாரித்து இயக்கும் படம் ‘பேசாதே’. கே.முத்து ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் இசை அமைக்கிறார். வாலி, பிறைசூடன், பழனிபாரதி பாடல்கள் எழுதுகின்றனர். இதில் ஹேமந்த், ராகவன், இலக்கியா, வாமனன், செல்வநாயகம் ...
Full story

அன்புள்ள மான்விழியே

முத்துமூவிஸ் சார்பில் வ.சிவசங்கரன் தயாரிக்கும் படம் ‘அன்புள்ள மான்விழியே’. பிரம்மன் இயக்குகிறார். ஒளிப்பதிவு: வி.டி.குமார். இசை: அரவிந்த் ஸ்ரீராம். பாடல்கள்: சினேகன். விவேகா, அருள்மணி. புதுமுகம் சுனில், ‘வேள்வி’ ஹாசினி ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் ...
Full story

'துப்பறியும் ஆனந்த்'!

சமீபத்தியப் பிரச்னையால் மனம் நொந்துபோயிருக்கும் அஜீத், தனது ஜாதகத்தை முக்கியமான ஜோதிடர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார். ''நீங்கள் என்னதான் தவிர்த்தாலும் அரசியல் உங்களை விடவே விடாது. உங்கள் ஜாதகப்படி அரசியலில் நீங்கள் இறங்கியே தீர வேண்டும்!'' ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 309 | displaying: 91 - 100
Advertisement

Advertisement