தலைக்கனம் இல்லாத சூர்யா!
ரஜினி நடித்த, "சிவாஜி' படத்தின் வசூலை எட்டி விட்டது சூர்யாவின், "அயன்' படம். இன்னும் சில வாரங்களில் சிவாஜியை முறியடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற நிலையில் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது. இருப்பினும், எந்த வித தலைக்கனமும் இன்றி எப்போதும் போல் யதார்த்தமான மனிதராக பேசுகிறார் சூர்யா. "இப்போதாவது பட்டப் பெயர் வைத்துக் கொள்ளலாமே...' என்று கருத்து தெரிவித்தவர்களிடம், "நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்...' என்று மறுத்து விட்டார்.



del.icio.us
Digg