இயக்கப் போவது யாரு?

Font size: Decrease font Enlarge font

தன் 50வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்க முடிவெடுத்துள்ள விஜய், படத்தை இயக்கும் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்பதில் குழப்பமாகவே இருந்தார். கடைசியில், ஏற்கனவே தன்னை வைத்து, சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கிய பேரரசுக்கே 50வது பட வாய்ப்பை வழங்க பரிசீலித்து வருகிறார். அதுமட்டுமின்றி, படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை, "பெண்மனம்' படத்தை இயக்கிய எஸ்.ராஜ்குமாருக்கு வழங்கும் யோசனையில் இருக்கிறார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement