ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு புத்தகமாகிறது!
ரஜினியைத் தொடர்ந்து, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகமாகிறது. காமினி மித்தாஸ் என்பவர் எழுதும் இந்தப் புத்தகத்தில், ரஹ்மானின் இளமைக்காலம் துவங்கி, அவரது மதம் மாற்றம், தமிழ், இந்தி, ஹாலிவுட் சினிமா அனுபவம் என்று ஆஸ்கார் விருது பெற்றது வரை இடம் பெறுகிறதாம். முக்கியமாக, தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இப்புத்தகம் தயாராகிறது.



del.icio.us
Digg