தயாரிப்பாளராகும் லட்சுமிராய்!

Font size: Decrease font Enlarge font


ஒரே நேரத்தில் ஐந்து மொழி படங்களில் நடித்து வரும் நடிகை யார் என்று கேட்டால், அது லட்சுமிராய் தான். இருப்பினும், அம்மணி நடிப்பில் மலையாளப் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மலையாளத்தில் மோகன்லாலை நாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ள லட்சுமிராய், அதில் வெயிட்டான ரோலில் நடிக்கிறார். அந்த வகையில், மற்ற மொழிப் படங்களில் காசு விஷயத்தில் திருப்தி கிடைத்தாலும், மலையாளத்தில் மட்டுமே மனசுக்கு திருப்தி கிடைக்கிறது என்கிறார் லட்சுமிராய். கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement