காஜல் அகர்வாலுக்கு முக்கியத்துவம்!

Font size: Decrease font Enlarge font

"மோதி விளையாடு' படத்துக்காக இரண்டு தெலுங்கு படங்களை தியாகம் செய்திருக்கிறார் காஜல் அகர்வால். காரணம், மேற்படி படத்தில் வெறும் பாடலுக்கு மட்டுமே வந்து போகும் நாயகியாக இல்லாமல், ஹீரோ வினய்க்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். "கதாநாயகியை கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பாவிக்கும் சினிமாவில் இதுபோன்ற படங்கள் மாறுதலை உண்டு பண்ணும் என்பதால் தான் இந்த படத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன்...' என்கிறார்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement