முகப்பு | விளையாட்டுக்கள்

விளையாட்டுக்கள்

image

சென்னை போட்டி: ஐ.பி.எல். டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந்தேதி நடக்கிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. “ஆன்லைன்” மூலமும் விற்கப்பட்டு வந்தன. இவற்றில் ரூ.1500,
Full story
image

நாட்டுக்காக தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவேன்: தெண்டுல்கர் பேட்டி

விளையாட்டு தொடர்பான பத்திரிக்கை ஒன்று நாட்டில் விளையாட்டு துறையில் செல்வாக்கு பெற்ற 50 பேரை தேர்வு செய்து விருது வழங்கியது. இதில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்தார். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. ...
Full story
image

ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டம்: யூனுஸ்கான், முகமது யூசுப்புக்கு ஆயுட்கால தடை; அப்ரிடி, சோயிப் மாலிக், கமரன் அக்மலுக்கும் தண்டனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி அனைத்திலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ...
Full story
image

ஐ.பி.எல். போட்டியில் சிறிய வகை பேட்டில் ஹைடன் ஆடுகிறார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன். முன்னாள் தொடக்க வீரரான இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். 3-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக அவர் சென்னை வந்துள்ளார். நேற்று ...
Full story
image

உலக கோப்பை ஆக்கி ஆலந்து- தென்கொரியா இன்று பலப்பரீட்சை: இந்தியா 7-வது இடத்துக்கு மோதல்

உலக கோப்பை ஆக்கிப்போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. “பி” பிரிவில் நேற்று நடந்த கடைசி “லீக்” ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும், ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் தோற்கடித்தன. ...
Full story
image

ஆஸ்திரேலிய வீரர்கள் முட்டாள்கள்; நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஜான்ரீட் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  5 ஒரு நாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது. நேப்பியரில் நடந்த ...
Full story
image

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சோம்தேவ் தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்பின் முதலாவது சுற்றில் இந்தியா-ரஷியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் சோம்தேவ் வர்மன், ...
Full story
image

காமன்வெல்த் போட்டி; பாதுகாப்பு பணிக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அக்டோபர் மாதம் 3-ந் தேதியில் இருந்து 14-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியின்போது தாக்குதல் நடத்துவோம் என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போட்டியின் போது உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்க ...
Full story
image

பார்முலா-1 பந்தயத்தில் இடம் என் வாழ்நாள் கனவு நிறைவேறி இருக்கிறது கருண் சந்தோக் பேட்டி

உலகில் உயர்ந்த கார் பந்தயமான பார்முலா-1 கார் பந்தயத்தில் முதன் முதலில் தமிழக வீரர் நரேன் கார்த்திகேயன் இடம் பெற்றார். இப்போது மற்றொரு வீரர் கருண் சந்தோக்குக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் ஹிஸ்பானியா அணியில் இடம் ...
Full story
image

தெண்டுல்கர், லாராவை விட கவாஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன் கேரிசோபர்ஸ் கருத்து

39 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தெண்டுல்கர் சமீபத்தில் பெற்றார். உலக சாதனை படைத்த அவரை உலகின் தலை சிறந்த ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 2365 | displaying: 1 - 10
Advertisement