முகப்பு | விளையாட்டுக்கள்

விளையாட்டுக்கள்

image

உலக செஸ் போட்டி: 11-வது சுற்றில் ஆனந்த் டிரா

விஸ்வநாதன் ஆனந்த்- தபோலோவ் மோதும் உலக செஸ் போட்டி பல்கேரியா வில் உள்ள சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. 11-வது சுற்று நேற்று நடந்தது. 64-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் “டிரா”
Full story
image

டோனியின் தவறான முடிவுகள்

இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து தவறான முடிவை எடுத்து வருவது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் “டாஸ்” வென்ற அவர் முதலில் பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு ...
Full story
image

ஒயிட் 49 பந்தில் 85 ரன் அரை இறுதியில் ஆஸ்திரேலியா இலங்கை அணி 87 ரன்னில் சுருண்டது

 20 ஓவர் உலக கோப்பை போட்டி வெஸ்டஇண்டீசில் நடைபெற்று வருகிறது. “எப்” பிரிவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு நடந்த “சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. “டாஸ்” ...
Full story
image

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை

 உலக கோப்பை போட்டியில் 2007-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி “சி” பிரிவில் இடம் பெற்றது. லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி ...
Full story
image

“சூப்பர் 8” சுற்று: பாகிஸ்தான்- இங்கிலாந்து இன்று மோதல்; இன்னொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்கியது. இதில் 12 நாடுகள் பங்கேற்றன. தர வரிசையின் அடிப்படையில் அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 நாடுகள் ...
Full story
image

“டுவிட்டர்” இணையதளத்தில் தெண்டுல்கர்: 20 மணி நேரத்தில் 85 ஆயிரம் ஆதரவாளர்கள்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட் சகாப்தமாக கருதப்படும் அவர் டுவிட்டர் இணைய தளத்தில் நேற்று உறுப்பினராக சேர்ந்தார். இந்த இணைய தளம் மூலம் சிறிய தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதனை சுருக்கமாக “இன்டர்நெட் எஸ்.எம்.எஸ்.” ...
Full story
image

20 ஓவர் போட்டிக்கு பொருந்தாது “டக் வொர்த் லீவிஸ்” முறையை மாற்றி அமைக்க வேண்டும்; காலிங்வுட் கருத்து

 இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையே நடந்த போட்டியில் 191 ரன் எடுத்தும் டக் வொர்த் லீவிஸ் முறையால் இங்கிலாந்து தோற்றது. இது குறித்து இங்கிலாந்து கேப்டன் காலிங்வுட் கூறியதாவது:- இந்த போட்டியில் 191 ரன்கள் நாங்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாகும். ...
Full story
image

ஐ.பி.எல்-3 போட்டி மூலம் ரூ.400 கோடி வருவாய்

 மூன்றாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் இந்தியாவில் நடந்தது. இந்த போட்டியில் அணிகள், ஸ்பான்சர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் இருப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மும்பையை தலைமை இடமாக கொண்டு வருமான ...
Full story
image

2-வது தடவை ஏமாற்றம் அடைந்த இங்கிலாந்து

இங்கிலாந்து 191 ரன்கள் எடுத்தும் டக் வொர்த் லீவிஸ் முறை காரணமாக நேற்று வெஸ்ட் இண்டீசிடம் தோற்று விட்டது. இதே நிலைமை கடந்த 20 ஓவர் உலககோப்பை போட்டியிலும் நடந்தது. அப்போது “இ” பிரிவில் இடம் ...
Full story
image

தரவரிசையில் சோம்தேவ் முன்னேற்றம்

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 109-வது இடத்தை பிடித்துள்ளார்.தரவரிசையில் அவரது சிறந்த நிலை இதுவாகும்.அதே சமயம் மற்ற இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 35 ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 2536 | displaying: 71 - 80
Advertisement

Advertisement