முகப்பு | விஞ் / தொ.நு

விஞ் / தொ.நு

image

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த தமிழக விஞ்ஞானி கொடூர கொலை

 மும்பை டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த மகாதேவன் பத்மநாபன் அய்யர் என்ற விஞ்ஞானி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்த
Full story
image

விளைச்சலை பெருக்க வாழை மரத்துக்கு சிறுநீர் உரம்: விஞ்ஞானிகள் ஆய்வில் வெற்றி

 திருச்சி மாவட்டம் முசிறியில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு வாழைக்கு உரத்துக்கு பதில் மனித சிறு நீரை பயன்படுத்தலாமா என்பது குறித்து சர்வதேச விஞ்ஞானிகளும் இந்திய வேளாண் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஒரு ஏக்கரில் ...
Full story
image

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

 தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சுப்பழம் மற்றும் சிசிலிப்பழம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். இதில் இருந்து செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர். அவற்றில் இருந்து வெளியாகும் சிட்ரஸ் சீ 623-2 என்ற ...
Full story
image

மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இணைய தளம் மனி தர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. 3 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முடக்கு வாதம் ...
Full story
image

மரபணு கத்தரிக்காய்க்கு தடை: ஆந்திர விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மரபணு கத்தரிக்காயில் கிரை 1 ஏசி என்ற வைரஸ் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அது விஷத்தன்மை உடையதாக மாறி விடுகிறது. இக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்தனர். மேலும் ...
Full story
image

சூரிய ஒளியில் “சார்ஜ்” ஆகும் பேட்டரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் தேவை. இனி பேட்டரிகளுக்கு மின்சாரம் தேவைப்படாது. சூரிய ஒளியில் வைத்தாலே பேட்டரிகள் தானாக “சார்ஜ்” ஆகிவிடும். இந்த கருவியை அமெரிக்கா பென்சில் வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ...
Full story
image

மரபணு கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு: மத்தியமந்திரியை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மரபணு மாற்று கத்தரிக்காயில் கிரை 1ஏசி என்ற வைரஸ் இருப்பதால் அதில் விஷத்தன்மை உள்ளது. இந்த கத்தரிக்காயை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் “வைரஸ்” கிருமி தொற்றிவிடும் பேராபத்து உள்ளது. இக்கிருமி தொற்றினால் எளிதில் ...
Full story
image

இந்த ஆண்டில் மேலும் 3 கிரகணங்கள்: விஞ்ஞானிகள் தகவல்

 இந்த ஆண்டில் (2010) மொத்தம் 5கிரகணங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானி கள் அறிவித்திருந்தனர். இதன்படி புத்தாண்டு அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 11மணிக்கு 108ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் ...
Full story
image

2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல்: நடுவானில் அழிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

 விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும். அளவில் சிறிய ...
Full story
image

சுறாமீனில் இருந்து பன்றி காய்ச்சல் மருந்து

பன்றி காய்ச்சல் இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் உயிர் இழந்து உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே மருந்துகள் உள்ளன. ஆனால் முதலிலேயே பன்றி காய்ச்சல் என கண்டுபிடித்து இந்த மருந்தை ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 263 | displaying: 1 - 10
Advertisement