முகப்பு | திரையுலகம் | துளிகள் | ஷில்பாவின் ஹாபி

ஷில்பாவின் ஹாபி

பக்கா மாடலைப் போல புது லுக்கில் வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார் தொகுப்பாளி ஷில்பா. விதவிதமான புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது ஷில்பாவின் ஹாபி.