முகப்பு | திரையுலகம்

திரையுலகம்

image

எந்திரன் இசை... மலேசியாவில் நட்சத்திர அணிவகுப்பு!

எந்திரன் இசை... மலேசியாவில் நட்சத்திர அணிவகுப்பு! எந்திரன்... ஹாட் நியூஸாகும் நேரம் நெருங்கிவிட்டது. ரசிகர்களின் முதல் எதிர்ப்பார்ப்பை இசையுடன் பூர்த்தி செய்யவிருக்கிறது. ஆம், ரஜினியின் புதிய முகங்கள்... ரூ.190 கோடியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.. ஷங்கரிம் பிரமாண்டம்...
Full story

ஷங்கர் இயக்கத்தில் விஜய்

எந்திரன் படத்துக்குப் பிறகு 3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகிறது. இந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் அவரையே ...
Full story

ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி

ஐங்கரன் தயா‌ரித்த படங்களான நந்தலாலாவும், களவாடிய பொழுதுகளும் எப்போது விமோசனம் கிடைக்கும் என காத்திருக்கின்றன. இந்த நெருக்கடியில் எப்படியோ தப்பிப் பிழைத்தவை பேராண்மையும், அங்காடித் தெருவும். சமீபத்தில் வெளியான அங்காடித் தெருவின் இயக்குனர் வசந்தபாலன் தனது ...
Full story

விஜய்க்கு சிவப்புக் கம்பளம்

இது நடிகர் விஜய் அல்ல, இயக்குனர் விஜய். கி‌‌ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய இவ‌ரின் மூன்றாவது படம் மதராசப்பட்டினம். சமீபத்தில் வெளிவந்தப் படங்களில் களவாணியும் மதராசப்பட்டினமும்தான் நன்றாகப் போகிறது. இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தைப் ...
Full story

கருணாஸின் பிடிவாதம்

பலர் எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் இலங்கைக்கு செல்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் காமெடியர் கருணாஸ். இவர் செல்வது முடி காணிக்கை செலுத்த அல்ல, சிங்களவனின் வானொலியில் அவனை புகழந்து பாடுவதற்கு. இந்த துரோகத்தை நாம் தமிழர் ...
Full story

பரபரப்பை தூண்டும் பச்சை என்கிற காத்து

சமீபத்தில் பச்சை என்கிற காத்து படத்தின் பாடல்களை வெளியிட்டார்கள். இந்தப் படத்தை இயக்கியிருக்கும் கீரா, தங்கர்பச்சானின் முன்னாள் அசிஸ்டெண்ட். தமிழ் உணர்வு குருநாதரைவிட கீராவிடம் அதிகம் இருக்கிறது. கிராமத்து காதல் கதையான பச்சை என்கிற காத்தில், ...
Full story

சென்னையில் காஞ்சனா

ஆவி படம் என்றால் அனுஷ்காவுக்கு ஒரு ரோல் ‌ரிசர்வேஷன் செய்துவிடுகிறார்கள். முனி என்ற ஆவி படத்தை எடுத்த லாரன்ஸ் இயக்கும் புதிய ஆவி படம், காஞ்சனா. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ...
Full story

காப்பி அடிக்கப்பட்ட கமல் படம்

தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட நிலையில் ஆப்பி‌ரிக்க சினிமாவை காப்பி அடித்தாலே அடுத்த கணம் அமைஞ்சிக்கரை ரசிகனுக்கு தெ‌ரிந்துவிடும். இந்நிலையில் கமல் நடித்த படத்தை காப்பியடித்து இந்தியில் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் அ‌க்சய் குமார் நடிப்பில் ஹவுஸ்ஃபுல் ...
Full story

புதிய பறவை ஏற்படுத்திய புதிய திட்டம்

எம்‌.ஜி.ஆர்., சிவா‌ஜி நடித்த பழைய படங்கள் அவ்வப்போது பெரும் பரபரப்புடன் விளம்பரத்துடன் திரையிடப்படுவதும், சத்யரா‌ஜ் போன்ற விசி‌‌‌றிகள் ரசிகர்களுடன் விசிலடித்து படத்தை ரசித்து பத்தி‌ரிகைகளில் பேட்டியளிப்பதும் வாடிக்கையானதுதான். சென்ற வாரம் சிவா‌ஜியின் சாந்தி திரையரங்கில் சிவா‌ஜி ...
Full story

எந்திரனுக்கு தனி விமானம்

எந்திரன் ஆடியோ கோலாலம்பூ‌ரில் வரும் 31ஆம் தேதி வெளியிடப்படுகிறது. படத்தின் போஸ்டர் டிசைன் கூட வித்தியாசமாக அனைவரையும் கவரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். இதற்காக டிசைனர் சித்தார்த்தின் மித்ரா மீடியா அலுவலகத்துக்கு ...
Full story