முகப்பு | விளையாட்டுக்கள்

விளையாட்டுக்கள்

image

டெஸ்ட் கிரிக்கெட்: 2வது நாள் ஆட்டம் முடிந்தது- இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்; இலங்கை 642 குவித்து டிக்ளேர்

இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க நாளில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது. பரணவிதனா, சங்ககரா சதம்
Full story
image

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் 4 ...
Full story
image

2-வது டெஸ்ட் போட்டி: இலங்கை “பேட்டிங்” காம்பீர், யுவராஜூக்கு பதிலாக விஜய், ரெய்னா சேர்ப்பு

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித்தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ...
Full story
image

டெஸ்ட் தரவரிசை தெண்டுல்கர் 6-வது இடத்துக்கு முன்னேற்றம்

 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நட்சத்திர வீரர் தெண்டுல்கர் பேட்டிங் வரசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 8-வது இடத்தில் இருந்த அவர் 795 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துக்கு ...
Full story
image

முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை அணி வெற்றி

 இந்தியா-இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 520 ரன்கள் குவித்து `டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது ...
Full story
image

இந்தியா 338 ரன் எடுத்து ஆல் அவுட்: முரளீதரன் 800 விக்கெட் வீழ்த்தி சாதனை

உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் முரளீதரன் இந்தியாவுக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் 792 ...
Full story
image

முதல் டெஸ்ட் போட்டி: ஷேவாக் அதிரடி சதம்

இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன் குவித்து “டிக்ளேர்” செய்தது. பரண விதனா 111 ...
Full story
image

தெற்காசிய வாள்சண்டை இந்தியாவுக்கு 8 பதக்கம்

தமிழ்நாடு வாள்சண்டை சங்கம் சார்பில் முதலாவது தெற்காசிய வாள்சண்டை போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.  2-வது நாளான இன்று காலை வரை நடந்த போட்டிகளின் முடிவில் இந்தியா 4 ...
Full story
image

கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான லலித்மோடியின் மனு தள்ளுபடி

 ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.அவர் கோடிக்கணக்கில் மோசடி செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லலித்மோடி மீது விசாரணை நடத்த 3 பேர் கொண்ட ...
Full story
image

பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் சுற்றியதால் சோயிப்மாலிக் நீக்கம்: பரபரப்பு தகவல்

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக். இவர் சமீபத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சானியாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் ...
Full story